மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர். - Manitha Punithar M.G.R

Manitha Punithar M.G.R - மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர்.

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: கே.பி. ராமகிருஷ்ணன் (K.P.Ramakrishnan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764123
Pages : 264
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.115
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அமெரிக்காவின் சிம்ம சொப்பனம் அசாஞ்சே காற்றின் கையெழுத்து
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஏழை பங்காளன், நாடிவந்தவர்க்கு நன்மைகள் பல செய்தவர், தனது நற்சிந்தனைகளாலும், பழக்கவழக்கங்களாலும் ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பதைத் திரைப்படங்கள் மூலமும், நிஜ வாழ்விலும் வாழ்ந்து காட்டிய வள்ளல் என எம்.ஜி.ஆர். என்கிற வார்த்தைக்கான வடிவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். எம்.ஜி.ஆர். காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமல்ல... இன்றைய தலைமுறையினர் மனதிலும் அவர் பற்றிய எண்ணங்கள் நிச்சயம் நிழலாடும். சாதாரண மக்களிடமே இப்படி ஒரு பதிவை ஏற்படுத்திச் சென்ற எம்.ஜி.ஆர்., தனது நிழலாக, மெய்க்காப்பாளராக வாழ்ந்த இந்த நூலின் ஆசிரியரான கே.பி.ராமகிருஷ்ணன் அவர்களின் மனதில் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார் என்பதை இந்த நூல் உணர்த்துகிறது. எம்.ஜி.ஆருடன் 30 ஆண்டுகள் விசுவாசமாக, பாசப் பிணைப்புடன் பணியாற்றிய இந்த நூலின் ஆசிரியர் திரைத்துறை, அரசியல், சொந்த வாழ்க்கை என பலதரப்பட்ட சம்பவங்களை தன் நினைவுப் பதிவேட்டில் இருந்து இங்கே இறக்கி வைக்கிறார். எம்.ஜி.ஆர். குறித்து இந்த நூலில் கூறப்பட்டுள்ள பல தகவல்கள் அனைத்துத் தரப்பினருக்கும் வழிகாட்டுபவை என்பதில் ஐயம் இல்லை. ‘வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர் மானம் காத்தோர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்’ என்ற திரைப்பட பாடல் வரிகளை உதாரணமாக்கி, வாழ்ந்து காட்டி சகாப்தமானவரின் சரித்திரம் அனைவரையும் நல்வழிப்படுத்தும்.

  • This book Manitha Punithar M.G.R is written by K.P.Ramakrishnan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர்., கே.பி. ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manitha Punithar M.G.R, மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர்., கே.பி. ராமகிருஷ்ணன், K.P.Ramakrishnan, Aarasiyal, அரசியல் , K.P.Ramakrishnan Aarasiyal,கே.பி. ராமகிருஷ்ணன் அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy K.P.Ramakrishnan books, buy Vikatan Prasuram books online, buy Manitha Punithar M.G.R tamil book.

ஆசிரியரின் (கே.பி. ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் - M.G.R.Oru sahabtham

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


போர் இன்னும் ஓயவில்லை - Por Innum Oyavillai

கிருஷ்ணனும் நரகாசுரனும் - Krishna and Narakasura (Amar Chitra Katha)

மௌனம் கலையட்டும் - Mounam Kalaiyattum

மக்கள் களம் - Makkal Kalam

குடிஅரசு தொகுதி (25) - 1938 (2) - Kudiyarasu Thokudhi (25) - 1938 (2)

சமயங்களின் அரசியல் - Samayangalin Arasiyal

பொது அறிவு விநாடி வினா

இதுதான், திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - Ithu Thaan Dhirvida Katchikalin Unnmaiyana Varalaru

உலக அதிசயங்கள் - World Wonders

நீதிக்கட்சி வரலாறு இரண்டு தொகுதிகள் - Neethikatchi Varalaru 2 part

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும் (பொது அறிவுக் களஞ்சியம் வரிசை - 5)

உயிர்ச்சத்துக் கீரைகளும் உணவுச்சத்துக் கிழங்குகளும் - Uyirsathu Keeraigalum Unavusathu Kilangugalum

மைதான யுத்தம் - Mythaana utham

செவக்காட்டுச் சித்திரங்கள் - Sevakaatu Chithirangal

எம்ப்ராய்டரி - Embroidery

ஸ்பெக்ட்ரம் சொல்லுங்கள் ராசாவே! - Spectrum Sollungal Rasave!

மதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1

எல்லாம் அறிந்த எம்.ஜி.ஆர். - Ellaam Arintha M.G.R

உடைந்த கண்ணாடிகள் - வலி மிகுந்த வரதட்சணைக் கதைகள் - Udaintha Kannadigal -Vali

நெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்! - Nel Varatchiyulum Mahasool tharum Parambariya Nel Ragangal!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk