நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் - Neengal Kankanikka Padugireergal

Neengal Kankanikka Padugireergal - நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்

வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: காம்கேர் கே. புவனேஸ்வரி (Comcare.K.Bhuvaneshwari)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765335
Pages : 239
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அகம் புறம் பட்டிமன்றமும் பாபபையாவும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்’ என்றொரு பழமொழி உண்டு. சைபர் வேர்ல்டில் பயணிக்கும் ஒவ்வொருவரும், தனக்கு இன்னல்கள் வந்த பின்புதான் விழித்துக்கொள்வார்கள். மொபைல் போனை தொலைத்துவிட்டு IMEI எண் தெரியாமல் விழித்துக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு இல்லாமல் இன்னல் வருமுன் நம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு வழிகளைச் சொல்லித் தருகிறது இந்த நூல். டெபிட் கார்டு, க்ரெடிட் கார்டு, நெட் பேங்கிங், ஃபேஸ்புக், டிவிட்டர், பிளாக் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; அவற்றில் பிரச்னை ஏற்பட்ட உடன் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள யாரை, எவ்வாறு அணுக வேண்டும் என்று விலாவாரியாக வகுப்பு எடுத்துள்ளார் நூல் ஆசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. உட்கார்ந்த இடத்திலேயே அனைத்து வேலைகளையும் செய்யும் வசதி இணையதளத்தின் மூலம் நடக்கும்போது ஒரு சில ஆபத்துகளும் நம்மைத் தேடி வரத்தான் செய்கிறது. அந்த ஆபத்துகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளை, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக எழுதியுள்ளார் நூல் ஆசிரியர். சைபர் வேர்ல்டில் நாம் பயணிக்கும்போது ‘மூன்றாவது கண்’ நம்மை கண்காணித்துக்கொண்டிருக்கும். நமது பாதுகாப்புக்காக நம்மைச் சுற்றி ஒரு கவசத்தை அணிந்துதான் பயணிக்க வேண்டியுள்ளது. அந்தப் பாதுகாப்புக் கவசமாக இந்தப் புத்தகம் விளங்கும் என்பதில் ஐயமில்லை. தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் அக்கறையோடு இந்தச் சமுதாயத்தையும் பேணிப் பாதுகாக்கும் கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அந்தப் பாதுகாப்பைப் பெறுவதற்கு இந்த நூல் அவசியம் உதவும்.

  • This book Neengal Kankanikka Padugireergal is written by Comcare.K.Bhuvaneshwari and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள், காம்கேர் கே. புவனேஸ்வரி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neengal Kankanikka Padugireergal, நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள், காம்கேர் கே. புவனேஸ்வரி, Comcare.K.Bhuvaneshwari, Computer, கம்ப்யூட்டர் , Comcare.K.Bhuvaneshwari Computer,காம்கேர் கே. புவனேஸ்வரி கம்ப்யூட்டர்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Comcare.K.Bhuvaneshwari books, buy Vikatan Prasuram books online, buy Neengal Kankanikka Padugireergal tamil book.

ஆசிரியரின் (காம்கேர் கே. புவனேஸ்வரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


போட்டோஷாப்

திறமையை பட்டை தீட்டுங்கள்

ஆன்லைனில் A to Z - Onlineil A to Z

மனதை Format செய்யுங்கள் - Manathai Format Seiyungal

மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2013

IT துறை இன்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி?

மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2013

காலேஜ் ப்ராஜெக்ட்

காசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள் - Kaasu Kottum Computer Thozhigal

மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2013 (கம்ப்யூட்டர் ரெசிப்பி)

மற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :


இன்டர்நெட் கைடு - Internet Guide

மின்-அஞ்சல் - Min Anjal

லினக்ஸ் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள் - Linux Patri Mulumaiyaaga Therindhu Kollungal

கல்வியில் கணினி

மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2013

இ மெயில் அனுப்புவதும் பயன்படுத்துவதும் எப்படி? - Email Anuppuvadhum Payanpaduthuvadhum Eppadi

ஆரக்கிள் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்

Hi, Computer - Hi Computer!

உங்கள் கம்ப்யூட்டரும் அதன் உள் பாகங்களும் எப்படி இயங்குகின்றன? - Ungal Computarum (P.C.) Adhan Ulbhagangalum Eppadi Iyangugindrana? Oru Vilakka Vazhikaatti

எம் எஸ் வேர்ட் 2000 - Ms Word 2000

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


டிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும் - Tips

அடூர் கோபாலகிருஷ்ணன் - திரையில் ஒரு வாழ்க்கை - Adur Gopalakrishnan-Thiraiyil Oru Vazhkai

ஜிப்ஸி

யு.எஸ்.ஏ. - U.S.A.

டாக்டர் கலைஞர் கருணாநிதி புகைப்பட ஆல்பம் - Dr.Kalaignar Karunanidhi Pugaipada Album

திருவடி தரிசனம் - Thiruvadi Tharisanam

பழகிய பொருள்... அழகிய முகம்! - Pazhagiya porul…Azhagiya mugam!

வாஸ்கோடகாமா - Vaskodagama

இது பெரியவங்க உலகம் - Ithu Periyavanga Ulagam

கடவுளைத் தேடி - Kadavulai Thedi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk