book

அப்துல்லாவும் அய்யங்காரும்

Abdullavum Ayyangaarum

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.தி.வெ. இராசேந்திரன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :105
பதிப்பு :1
Published on :2002
ISBN :9788177350821
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
Out of Stock
Add to Alert List

முனைவர் தி.வெ. இராசேந்திரன் அவர்களின் 15 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இக்கதைகள் பல சஞ்சிகளைகளில் வெளிவந்தவை.

தம்மைச் சுற்றியோ அல்லது சமுதாயத்தைச் சுற்றியோ நிகழ்ந்த செயல்கள் இக்கதைகளாக வடிவம் பெற்றுள்ளன என்று நூலாசிரியர் கூறியுள்ளார்.

கருத்தாழம் உள்ள இக்கதைகள் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன.