மண்வாசம் மண் மணமும் மருத்துவ ரகசியங்களும் - Manvasam Mann Manamum Maruthuva Ragasiyangalum

Manvasam Mann Manamum Maruthuva Ragasiyangalum - மண்வாசம் மண் மணமும் மருத்துவ ரகசியங்களும்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: தமிழச்சி தங்கபாண்டியன் (Tamilatchi Thangapandiyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765038
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.85
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இந்தியா கையேடு UPSC TNPSC முதன்மைத் தேர்வு தயாரிப்புக்கான கருவி நூல் பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விகடன் குழுமத்தில் இருந்து ‘டாக்டர் விகடன்’ ஆரம்பிக்க முடிவான நேரம். மருத்துவ விஷயங்களில் வாசகர்களை மிரட்சிப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக டாக்டர் விகடனில் சுவாரஸ்ய எழுத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என ஆலோசித்தோம். அந்தக் கணத்தில் முதல் ஆளாக மனக் கண்ணில் வந்தவர் தமிழச்சி தங்கபாண்டியன். ‘‘கிராமிய மருத்துவங்களைப் பற்றி எழுத முடியுமா?’ எனக் கேட்டபோது, தமிழச்சியிடத்தில் அப்படியொரு பூரிப்பு. சொலவடையாக, மருத்துவமாக, பேச்சுவழக்காக, உயிரார்ந்த நேசமாக கிராமத்தின் அத்தனைவிதமான ஆசாபாசங்களையும் தமிழச்சி விவரித்தபோது, கண்முன் விரிந்த கிராமங்கள் நிறைய! படிப்பாளி, படைப்பாளி என உயரிய அடையாளங்களைச் சுமக்கும் தமிழச்சி, தான் வாழ்ந்த கிராமத்தின் இண்டு இடுக்குகளை இன்னமும் மறக்காமல், தனக்கான நிழலாக, தான் தலை சாய்க்கும் மடியாக மல்லாங்கிணறை நினைத்திருப்பது இன்றைய பரபர உலகில் பார்க்க முடியாத அபூர்வம். அக்கம்பக்கத்தினரை அளவிட முடியாத பாசத்தோடு அவர் அணுகும் விதமும், அவர்கள் இவரிடம் பகிரும் வாஞ்சையும் உடல் சுளித்து ஓடும் அணிலாக மனதுக்குள் விரிகிற காட்சிகள். மஞ்சணத்தி, குப்பைமேனி, வெந்தயக் கீரை என இயற்கையின் வரங்களை வைத்து வைத்தியம் பார்க்கும் கிராமத்து மக்களின் வாழ்வியலை அவர்களின் வார்த்தைச் சாயல் மாறாமல் தமிழச்சி எழுதியிருக்கும் விதம், வேறு எவருக்குமே கைவராதது. கிராமப் பத்தாயங்களில் இருந்து சொலவடைகளைச் சேகரித்து வெகுஜனப் பார்வைக்கு வைத்து, அதன் வழியே கிராமிய மனசை அடையாளப்படுத்தி இருக்கிறார் தமிழச்சி. மண், மருத்துவம், மனசு என தனக்கு மிகப் பிடித்த விஷயங்களை வாசகப் பார்வைக்கு வைக்கும் தமிழச்சி, உலகின் பேரற்புதங்களின் திசையாக கிராமங்களையே காட்டுகிறார். மகத்துவத் தமிழில் மருத்துவத்தையும் மனத்துவத்தையும் ஒருசேரச் சொல்கிற நுணுக்க நடையைப் படித்துச் சிலிர்க்கிறபோது இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது, பார்க்கும்போதெல்லாம் அழகிய தமிழச்சி... படைக்கும்போதெல்லாம் அசத்திய தமிழச்சி!

  • This book Manvasam Mann Manamum Maruthuva Ragasiyangalum is written by Tamilatchi Thangapandiyan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மண்வாசம் மண் மணமும் மருத்துவ ரகசியங்களும், தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manvasam Mann Manamum Maruthuva Ragasiyangalum, மண்வாசம் மண் மணமும் மருத்துவ ரகசியங்களும், தமிழச்சி தங்கபாண்டியன், Tamilatchi Thangapandiyan, Maruthuvam, மருத்துவம் , Tamilatchi Thangapandiyan Maruthuvam,தமிழச்சி தங்கபாண்டியன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Tamilatchi Thangapandiyan books, buy Vikatan Prasuram books online, buy Manvasam Mann Manamum Maruthuva Ragasiyangalum tamil book.

ஆசிரியரின் (தமிழச்சி தங்கபாண்டியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வனப்பேச்சி - Vanappessi

மயிலிறகு மனசு! - Mayiliragu Manasu !

காற்று கொணர்ந்த கடிதங்கள்

மஞ்சணத்தி - Manjsanaththi

பேச்சரவம் கேட்டிலையோ - Pessaravam Keddilaiyo

அருகன் - Arukan

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


10 ரூபாய் செலவில் 100 வயது வாழலாம் - 10 Rubai Selavil 100 Vayathu Vaazhalam

உடல் பருமனைக் குறைக்க மிகச்சிறந்த வழிமுறைகள்

உடலின் மொழி

Always ஆரோக்கியம்

குழந்தைகளுக்கு வரும் ரத்த சோகை

பிரயாணத்தின் போது ஏற்படும் உடல் பாதிப்புகளும் சிகிச்சைகளும்

அஷ்டமாசித்து - Agasthiyar Ashtamaasiththu (Urainadaiyudan)

வர்மக்கலை எனும் மருத்துவக்கலை - Varmakalai Enum Maruthuvakalai

நோய்நீக்கும் ஹோமியோபதி மருத்துவமுறை அறிமுகம் - Noineekum Homeopathy Maruthuvamurai Arimugam

பரிபூரணம் 1200 - Agasthiyar Paripooranam 1200

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சாந்தாஸ் அசைவ சமையலும் அசத்தல் பிரியாணிகளும் - Shanthas Asaiva Samyalum Asathal Biriyanigalum

உயிர்மொழி! - Uyirmozhi!

முள்ளிவாய்க்கால் உயிரும் உடலுமாக... வீழ்வே னென்று நினைத் தாயோ? - Mullivaikal Uyirum Udalumaga...Veelvenendru Ninaithaya?

புதிரா... புதையலா - Puthira…Puthayala

நக்ஸல் சவால் - Naxal Savaal

புரட்சித் தலைவி ஜெயலலிதா புகைப்பட ஆல்பம் - Puratchi thalaivi Jeyalalitha Pugaipada Album

விகடன் கல்வி மலர் - Vikatan Kalvi Malar

புண்ணிய யாத்திரை - Punniya yathirai

ஆரோக்கியமே ஆனந்தம் - Aarokyame Anandham

பந்தநல்லூர் பாமா - Panthanalloor bama

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91