இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு - Indiya Desiya Iyakathin Varalaru

Indiya Desiya Iyakathin Varalaru - இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: பா. மாணிக்க வேலு (P.Manika Velu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765502
Pages : 319
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.135
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இவன்தான் பாலா இந்திய வரலாறும் பண்பாடும் TNPSC புதிய பாடத் திட்டம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலக வல்லரசுகளும், அண்டை நாடுகளும் இந்தியத் துணைக் கண்டத்தை உற்று நோக்கி வருகின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஜனநாயக முறையில் ஆட்சி நடைபெற்று வரும் நாடான இந்தியா, உலகத்தின் பார்வைக்கு வளர்ந்து வரும் வல்லரசு. 1947&க்கு முன்னால் இந்தியாவின் நிலைமை என்ன? ‘சக உணர்வுகளால் ஒன்றுபட்டு, தங்களுக்குள் அதிக அளவில் விரும்பி, இசைந்துபோகும் மனப் பக்குவம் பெற்று, தங்களுக்கென்று ஏற்படுத்திக்கொண்ட, அதிலும் தாங்களே நடத்துகின்ற அரசாங்கத்தின் ஆதரவில் வாழ விரும்பும் மக்கட் கூட்டத்தினரே தேசிய இனத்தவராவர்’ என்பது தேசிய இனம் குறித்த அறிஞர் மில் என்பவருடைய கூற்று. ஆனால், ஒரே இனம், ஒரே மொழி, ஒரே சமயம் அல்லது இசைவான பண்பாடு, வரையறுக்கப் பெற்ற நிலப் பரப்பில் நிலைத்து வாழ்தல், பொதுவான வரலாற்று மரபுகள், அரசியலில் பொதுவான நோக்கங்கள், பொதுவான அன்னிய ஆதிக்கத்துக்கு உட்பட்டிருத்தல் போன்ற பல சூழ்நிலைகளில் இத்தகைய உணர்வு தோன்றும். இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு இனக் குழுக்கள், வேறுபட்ட மதங்கள், கலாச்சார பின்னணியில் இந்திய தேசியம் என்பது எப்படி சாத்தியமானது? இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கிய காலத்தில் நாட்டு மக்களிடையே இந்திய தேசிய உணர்வு தோன்றியிருக்கவில்லை. ஆனால், காலப்போக்கில் இந்தியா நமது நாடு, நாமெல்லாம் இந்தியர், நமது நாட்டை அந்நியர் ஆட்சியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்கிற உணர்வுகள் நாட்டு மக்களிடையே வளரத் தொடங்கின. இந்த எண்ணம் ஒருவரால் வந்ததல்ல. எத்தனை பேரின் தியாகங்கள்? எத்தனை வேள்விகள்? எத்தனை போராட்டங்கள்? வரலாற்-று மரபின் மறுமலர்ச்சியும், மக்களுடைய மனவெழுச்சியும் சேர்ந்து இந்திய தேசிய இயக்கம் உருவானது. இந்த இயக்கத்தின் வரலாறு உன்னதமானது. தேசப் பிதா அண்ணல் காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாலகங்காதர திலகர், மோதிலால் நேரு என தேசிய இயக்கத் தலைவர்கள் அன்றைய அரசியல் சூழலில் அந்நிய சக்தியை எதிர்கொண்டது எப்படி? இந்திய தேசிய வரலாறு எனும் இந்தப் புத்தகம் நம் நாட்டின் எழுச்சி வரலாற்றைச் சொல்கிறது. நூல் ஆசிரியர் பா.மாணிக்கவேலு, இந்திய தேசிய இயக்கத்தின் வரலாற்றை கால வரிசைப்படி துல்லியமாக தொகுத்துள்ளார். மக்கள் சக்தியின் மகத்துவத்தையும் சுதந்திரத்தின் மகத்துவத்தையும் புரிந்துகொள்ள இந்த நூலைக் கட்டாயம் படிக்க வேண்டும்.

  • This book Indiya Desiya Iyakathin Varalaru is written by P.Manika Velu and published by Vikatan Prasuram.
    இந்த நூல் இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு, பா. மாணிக்க வேலு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Indiya Desiya Iyakathin Varalaru, இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு, பா. மாணிக்க வேலு, P.Manika Velu, Varalaru, வரலாறு , P.Manika Velu Varalaru,பா. மாணிக்க வேலு வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P.Manika Velu books, buy Vikatan Prasuram books online, buy Indiya Desiya Iyakathin Varalaru tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


வரலாற்றை நடுங்கச் செய்த வீரத் தடயங்கள்

காவிரி - Kaveri

சேர மன்னர் வரலாறு - Chera Mannar Varalaru

வடமொழி வரலாறு - பகுதி 1 - Vadamozhi varalaru -part 1

மானங் காத்த மருது பாண்டியர்

தலப்புராணங்களும் தமிழரும்

தொண்டை நாட்டு மன்னர்

வரலாற்று மானிடவியல் - Varalattru Manidaviyal

இந்தி சமஸ்கிருத எதிர்ப்பு வரலாறு

தமிழகத்தில் முத்துக்குளித்தல் - Tamilagathil Muthukulithal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹாய் மதன் (பாகம் 2) - Hai Madhan(part 2)

கோபமா..? உங்களுக்கா? இனிமேல் நெவர்! - Kobama..?Ungalukka?Inimel Never!

ஸ்டாலின் - Stalin

தைரியமாக சொத்து வாங்குங்கள் - Theyiriyamaga sothu vaangungal

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை

யூ ஆர் அப்பாயின்டெட் - You are Appointed

அறிவின் தேடல் - கடவுள் விஞ்ஞானம் பகுத்தறிவு - Arivin Thedal-Kadavul Vignyanam Pagutharivu

சுவாமியும் சிநேகிதர்களும் - Swamiyum Snehithargalum

சரியா? தவறா? - Sariya ?Thavara?

தகராறு கடந்து சென்றிடும் வழிவகையும் மாற்றியமைத்திடும் நெறிமுறையும் - Thagararu Kadanthu Sendridum Valivagaiyum Matriyamithidum Nerimuraigalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91