நீ நதி போல ஓடிக்கொண்டிரு - Nee Nathi Pola Odikondiru

Nee Nathi Pola Odikondiru - நீ நதி போல ஓடிக்கொண்டிரு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பாரதி பாஸ்கர் (Bharathi Baskar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763331
Pages : 96
பதிப்பு : 9
Published Year : 2016
விலை : ரூ.105
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
என்ன அழகு எத்தனை அழகு உலக சினிமா பாகம் 3
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெண்களின் கனவுகளும் முன்னேற்றங்களும் சமுதாயத்தில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும், பெண்களின் மனம் படும் பாடு, அவர்களுடைய எதிர்பார்ப்புகள், ஏக்கம், தாகம் இவை கவனிக்கப்படாதபோது எழும் நியாயமான கோபம் ஆகியவற்றையும் கவனித்து, ஆராய்ந்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர் பாரதி பாஸ்கர். பெண்களின் முன்னேற்றத்தில் பங்கு கொள்ளாத ஆண்களின் மனோபாவம், பெண்களை பெண்களே தவறாகப் புரிந்து கொள்வது, ஒரு பெண்ணுக்கு மற்றொரு பெண்ணே எதிரி ஆகும் நிலையைச் சமாளிப்பது -இப்படி ஒவ்வொரு உணர்வையும் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த நூல். பெண்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாத ஆணாதிக்க சமுதாயம், வீட்டில் மட்டுமல்ல... பொது இடங்களிலும், மேடைகளிலும், அலுவலகங்களிலும், பயணங்களிலும் பெண்களை மட்டம்தட்டி, அவர்களை முன்னேறவிடாமல் குறுக்கே நின்று கட்டியிருக்கும் அணைகளை உடைத்து வீறுகொண்டு நடைபோடும் நதியாக மாறுவது எப்படி என்பதை எழுச்சியான நடையில் வழிகாட்டுகிறார் நூலாசிரியர்.   கணவன், மாமியார், நாத்தனார் பிரச்னைகளை அன்பால் சமாளிக்கும் வித்தைகளையும், குழந்தைகள் வளர்ப்பில் பெண்ணுக்கு இருக்கும் பொறுப்புகளையும், மனைவியாக குடும்பத்தில் நுழைந்தவுடன் அந்தக் குடும்பத்தினர் மீது காட்டவேண்டிய அக்கறையையும் உணர்த்தி, கரைகளை உடைக்காமல் அமைதியான நதி போல ஓடுவது எப்படி என்பதை மிகவும் நெகிழ்ச்சியாக மனம் கவரும்படி வர்ணித்திருக்கிறார். அவள் விகடன் இதழ்களில் வெளிவந்த 'நீ நதி போல ஓடிக்கொண்டிரு...’ தொடர் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.

  • This book Nee Nathi Pola Odikondiru is written by Bharathi Baskar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நீ நதி போல ஓடிக்கொண்டிரு, பாரதி பாஸ்கர் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nee Nathi Pola Odikondiru, நீ நதி போல ஓடிக்கொண்டிரு, பாரதி பாஸ்கர், Bharathi Baskar, Katuraigal, கட்டுரைகள் , Bharathi Baskar Katuraigal,பாரதி பாஸ்கர் கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Bharathi Baskar books, buy Vikatan Prasuram books online, buy Nee Nathi Pola Odikondiru tamil book.

ஆசிரியரின் (பாரதி பாஸ்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிறகை விரி! பற - Siragai Viri!para

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நான் முன்னுக்கு வராததற்கு நாமே காரணம்!

புகழ் பெற்ற உலக விஞ்ஞானிகள்

கூடங்குளம் அணுசக்தியும் அணு ஆயுதங்களும் - Koodankulam: Anusakthiyum Anu Aayuthankalum (Selected Articles From Kalachuvadu on Atomic Energy and Anti Nuclear Protests)

வீர சுதந்திரம் வேண்டி நின்றார் - Veera Suthanthiram Vaendi Nindrar

கலைஞர் மு. கருணாநிதி படைப்புமொழியின் இலக்கண இயல்புகள் - Kalaignar Mu.Karunanidhi PadaippuMozhiyin Ilakana Iyalbugal

டாக்டர் மு.வ. படைப்புகளில் வாழ்வியல் கோட்பாடு - Doctor Mu. Va. Padaippugalil Vaazhviyal Kotpadu

கம்பனது கதாபாத்திரங்கள்

கோபாலையர் கட்டுரைகள் - 1 - Gopalaiyer katturaigal - 1

வெற்றியின் விதைகள் (மனவளம்) - Vetriyin Vidhayaigal (Manavalam)

உங்களுக்குப் பிறகு உங்கள் குடும்பம்?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நினைவலைகளில் பாவேந்தர் - Ninaivaligalil Pavendar

புலி தடம் தேடி ரத்த ஈழத்தில் 25 நாட்கள் - Puli Thadam Thedi Raththa Eelathil 25 Natkal

பாண்டியநாட்டில் பரமன் திருவிளையாடல்கள் - Pandianaatil Paraman Thiruvilayadalhal

அத்தனைக்கும் ஆசைப்படு - Athanaikum aasaipadu

சுட்டி மகாபாரதம் - Chuti mahabharatham

அபூர்வ ராகங்கள் - Apoorva Raagangal

நட்சத்திரப் பலன்கள் - Natchathiraa Palangal

ரொமான்ஸ் ரகசியங்கள்! - Romance ragasiyangal

உழைக்க உழைக்க சிரிப்பு வருது... - Ulakka ulakka Sirippu Varathu..

சினிமா மேக்கப் முதல் மேக்கிங் வரை - Cinema Makeup Muthal Making Varai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk