கொங்குதேர் வாழ்க்கை - Konguther Vazhkai

Konguther Vazhkai - கொங்குதேர் வாழ்க்கை

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: நாஞ்சில் நாடன் (Nanjil Nadan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765427
Pages : 126
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை உடல் பருமனா? கவலை வேண்டாம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாஞ்சில் நாடன் ஊர் அறிந்த எழுத்தாளர். விருதுகள் வாங்கிய எழுத்தாளர். அவர் ஆனந்த விகடன், விகடன் தீபாவளி மலர், விகடன் பவழ விழா மலர் ஆகியவற்றில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். அவர் தனக்கே உரிய நடையில் கதைகளை எழுதியிருக்கிறார். அங்கங்கே கிண்டலுக்குக் குறைவேயில்லை. கிண்டலின் ஊடே எது நடந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகப் புரியும் வகையில் எழுதியிருக்கிறார். வாழ்க்கையில் சாமானியர்கள் சந்திக்கும் அவலங்களை உற்று நோக்கி அதைக் கதைப்படுத்தியிருக்கிறார். வாழ்க்கையைத் தியாகம் செய்து பிள்ளையை வளர்த்த பிறகு முதுமைக் காலத்தில் மீண்டும் ஒரு வைராக்கிய வாழ்க்கையைத் தொடரும் பேச்சியம்மை கதை மனதைப் பிசைகிறது. இது கதையல்ல, வாழ்க்கையின் யதார்த்தம். இப்படிப்பட்ட தாய்மார்களை அடுத்தத் தெருவில், நாம் வாழும் ஊரில் பார்க்கத்தானே செய்கிறோம். நூல் ஆசிரியர் அலுவல் நிமித்தமாக வட நாட்டில் வாழ்ந்தவராதலால், மும்பை, தாணே, கோவா போன்ற ஊர்களையும் அதன் சுற்றுவட்டாரத்தையும் வைத்துக் கதையைப் பின்னியிருப்பதும், இந்தி, மராத்தி மொழிகளையும் தன் கதைகளில் கையாண்டிருப்பதும், அதன் மாந்தர்களை பாத்திரங்களாகப் படைத்திருப்பதும் சுவையை கூட்டுகிறது. ஆனால், தமிழகமானாலும் வட மாநிலமானாலும் உணர்வுகள் ஒன்றே என்ற இழை கதைகளில் சன்னமாக பின்னப்பட்டிருப்பது கதைகளின் வலிமை. கதைகள் எல்லாத் தரப்பு வாசகர்களையும் ஈர்க்கும் என்பது நிச்சயம்.

  • This book Konguther Vazhkai is written by Nanjil Nadan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கொங்குதேர் வாழ்க்கை, நாஞ்சில் நாடன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Konguther Vazhkai, கொங்குதேர் வாழ்க்கை, நாஞ்சில் நாடன், Nanjil Nadan, KuruNovel, குறுநாவல் , Nanjil Nadan KuruNovel,நாஞ்சில் நாடன் குறுநாவல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Nanjil Nadan books, buy Vikatan Prasuram books online, buy Konguther Vazhkai tamil book.

ஆசிரியரின் (நாஞ்சில் நாடன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை - N-Anjsil N-Addu Vellalar Vazkkai

சதுரங்கக் குதிரை - Sadhuranga Kudhirai

தலைகீழ் விகிதங்கள் - Thalai Keezh Vigithangal

சாலப்பரிந்து... - Saalaparinthu . . . (Modern Tamil Classic Short Stories)

எட்டுத் திக்கும் மதயானை - Ettuththikkum Madha Yaanai

தலைகீழ் விகிதங்கள் - Thalaikeezh Vikithankal (Modern Tamil Classic Novel)

திகம்பரம் - Thigambaram

Against All Odds - Against all Odds

மிதவை - Midhavai

என்பிலதனை வெயில் காயும் - Enbilathanai Veil Kayum

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


வெகுளிப் பெண் - Veguli Pen

தேடாதே சுஜாதா குறுநாவல் வரிசை 18

விருப்பமில்லாத் திருப்பங்கள் சுஜாதா குறுநாவல் வரிசை 19

அலைகளும் ஆழங்களும் - Alaikalum azhagalum

சிவந்த நிலம் - Anna - 100

அபிதா

ஓரிரவு ஒரு ரயிலில் சுஜாதா குறுநாவல் வரிசை 20

பாப்பி அம்மாவும் பிள்ளைகளும் - Baliyal Payangal Payanulla Pathilgal

புது மாட்டுப்பெண் - Pudhu Maatupen

தி. ஜானகிராமன் குறுநாவல்கள் - T. Janakiraman Kurunovelgal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காற்றின் கையெழுத்து - Katrin Kaiyezhuthu

இயற்கை தரும் இளமை வரம் - Iyarkai Tharum Ilamai Varam

வந்தார்கள்... வென்றார்கள்! - Vandhargal Vendrargal

அடேங்கப்பா ஐரோப்பா - Adengappa Europe

கூட்டத்திலிருந்து வரும் குரல்..! - Kootathilirunthu varam kural..!

முள்ளிவாய்க்கால் உயிரும் உடலுமாக... வீழ்வே னென்று நினைத் தாயோ? - Mullivaikal Uyirum Udalumaga...Veelvenendru Ninaithaya?

ஆரோக்கியமாக வாழ ஆன்டிஆக்ஸிடன்ட்

சொல்வனம் - Solvanam

தவிக்குதே தவிக்குதே - Thavikuthe Thavikuthe

புது மொழி 500 - Puthu Mozhi 500

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk