ஒன் மேன் ஆர்மி - One Man Army

One Man Army - ஒன் மேன் ஆர்மி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டிராஃபிக் ராமசாமி (Traffic Ramasamy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764543
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி ஏழாம் சுவை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • டிராஃபிக் ராமசாமி உண்ணாவிரதம், டிராஃபிக் ராமசாமி கைது, டிராஃபிக் ராமசாமி கோர்ட்டில் ஆஜர்... பத்திரிகைகளில் இதுபோன்ற செய்திகளை நிறைய படிக்கிறோம். பத்தோடு பதினொன்றாக அதைப் பார்த்துவிட்டு அனுதின இயக்கங்களில் கலக்கிறவர்கள் நாம். ஆனால், ‘இவர் ஏன் இப்படிப் போராடுகிறார்? இவருடைய வாழ்க்கை எப்படியானது? இவரால் எப்படி இத்தனைப் பிரச்னைகளோடு போராட முடிகிறது’ என்று எப்போதாவது நாம் யோசித்துப் பார்த்திருக்கிறோமா? ஒரு நாள் கோடம்பாக்கம் மேம்பாலத்தின் வழியே டூவீலரில் நான். கடுமையான போக்குவரத்து நெருக்கடி. ஹாரன் சத்தங்களும் சலிப்புக் குரல்களும் சரிவிகிதக் கலவையாக இருந்த அந்த மேம்பாலத்தின் ஓரத்தில் எதையுமே சட்டை செய்யாமல் ஒரு பெரியவர் போஸ்டர் கிழித்துக்கொண்டு இருந்தார். தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்கிற எண்ணம் கூட அவரிடத்தில் இல்லை. அவர்... ராமசாமி! அவரைப் பற்றிய புத்தகத்துக்கான அவசியம் பிறந்த இடம் - கணம் அது! பிறப்பு தொடங்கி இன்றைய போராட்டங்கள் வரை சுய சரிதையாக இந்தப் புத்தகத்தில் ராமசாமி சொல்லி இருக்கும் செய்திகள் சமூக ஆர்வம்கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய பாடம். அரசியல், காவல்துறை, மீடியா எனக் கலந்துகட்டி தன் வரலாற்றைச் சொல்லி இருக்கும் விதம் அத்தனை அலாதியானது. ‘இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மனிதரா?’ எனச் சிலிர்க்கத்தக்க ஒருவரின் வரலாற்றை சமூகப் போராளிக்கான சமர்ப்பணமாக வெளியிடுகிறது விகடன் பிரசுரம்!

  • This book One Man Army is written by Traffic Ramasamy and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஒன் மேன் ஆர்மி , டிராஃபிக் ராமசாமி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, One Man Army, ஒன் மேன் ஆர்மி , டிராஃபிக் ராமசாமி, Traffic Ramasamy, Katuraigal, கட்டுரைகள் , Traffic Ramasamy Katuraigal,டிராஃபிக் ராமசாமி கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Traffic Ramasamy books, buy Vikatan Prasuram books online, buy One Man Army tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பெரியார் களஞ்சியம் தொகுதி -26 - ஜாதி (17) - Periyar Kalanjiam Thokudhi - 26 - Jaadhi (17)

கணினியை விஞ்சும் மனித மூளை - Kaniniyai Vinjum Manidha Moolai

மார்க்ஸின் ஆவி - Marxin aavi

திருதிரு வள்ளுவர்கள் - Thiruthiru Valluvargal

விளையும் பயிர்

தன்னம்பிக்கையே வெற்றி

கிராமியக் கதைகள் - Giramiya kathaigal

கட்டுரைக் களஞ்சியம் - Katturai kalanjiyam

குருதியில் நனையும் காலம் - Kuruthiyil Nanaiyum Kaalam

என் தம்பி வைரமுத்து - கலைஞர் சொற்பொழிவுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பட்டிமன்றமும் பாபபையாவும் - Patimandramum Paapaiyavum

மிஸ் ராதா - Miss radha

விளையாட்டு விஞ்ஞானம் - Vilayaatu Vignayanam

காவல் கோட்டம் - Kaval Kottam

அச்சமின்றி ஆங்கிலம் - Achamindri Aangilam

பாஸ்வேர்டு - Password

வெற்றிக்கு ஏழு படிகள் - Vetrikku yezhu padigal

சேல்ஸ்மேன்... சவாலே சமாளி! - Salesman…Savale samali!

மதராசப்பட்டினம் to சென்னை 300 ஆண்டுகளின் கதை - Madraspatinam to Chennai 300 aandugalin kathai

உடல், மனம் ஆரோக்கியம் வாழ்க்கை இனிது... வழிமுறை எளிது! - Udal ,Manam Aarokyam Vazhkai Inidhu..Vazhimurai Elithu!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk