கமாடிட்டியிலும் கலக்கலாம் லாபம் அள்ள எளிய வழிகள் - Commodityilum Kalakalaam Labam alla Eliya Vazhigal

Commodityilum Kalakalaam Labam alla Eliya Vazhigal - கமாடிட்டியிலும் கலக்கலாம் லாபம் அள்ள எளிய வழிகள்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: வ. நாகப்பன் (V.Nagappan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764161
Pages : 167
பதிப்பு : 7
Published Year : 2016
விலை : ரூ.155
In Stock , Delivered in 2-3 business days
Buy now
என் அண்ணா காமகோடி பெரியவா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைய பொருளாதார வாழ்க்கை முறையில் பணத்தை ஈட்டுவது என்பதைவிட, ஈட்டியப் பணத்தை எதில் முதலீடு செய்து பாதுகாப்பது என்பதுதான், தற்போதைய தலைமுறையின் பெருத்த சிந்தனை. பொதுவாக, சேமிப்பு-முதலீடு என்றாலே, நமக்குத் தெரிந்ததெல்லாம் ‘ஃபிக்ஸட் டெபாசிட்’ அல்லது ‘ரியல் எஸ்டேட்’தான். இவற்றையும் தாண்டி விதவிதமான முதலீட்டு விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் அனைவருக்குமே விருப்பம் உண்டு. ஆனால், அதற்கான சூழ்நிலை அமைவதில்லை. உழைப்பின் சன்மானமாகக் கிடைக்கும் ஊதியத்தை, வழக்கம்போல் வங்கிக் கணக்குகளிலோ, நகைகள் வாங்குவதிலோ முதலீடு செய்வதுதான் இன்றைய மக்களின் இயல்பு. இதில் எல்லாம் பல்வேறுவிதமான பண இழப்புகள் இருந்தாலும், அதற்கான மாற்று வழி தெரியாததால், அவர்கள் அதையே பின்பற்றி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு, பண இழப்பே இல்லாத முதலீட்டு வழியான கமாடிட்டீஸில் முதலீடு செய்வது பற்றிய தகவல்களைத் தந்து உதவ வந்திருப்பதுதான் இந்த ‘கமாடிட்டியிலும் கலக்கலாம்!’ என்ற நூல். கமாடிட்டி சந்தையின் வரலாறு, கமாடிட்டி வர்த்தகத்தின் வகைகள், முதலீடு செய்யும் வழிமுறைகள் என கமாடிட்டீஸ் தொடர்பான அ முதல் ஃ வரையிலான அத்தனைக் கேள்விகளுக்கும் உரிய பதில்களை, எளிய செயல்முறை விளக்கங்களுடன் கூறியுள்ளார் நூலாசிரியர் வ.நாகப்பன். ‘நாணயம் விகடன்’ இதழில் இதே தலைப்பில் வெளிவந்த தொடருக்கு, வாசகர்களிடம் கிடைத்த சிகப்புக் கம்பள வரவேற்பின் வெளிப்பாடே இந்த நூல். கமாடிட்டி சந்தையில் கண நேரத்தையும் வீணாக்காமல் காசு அள்ள முயற்சிக்கும் அனைவருக்கும், இந்த நூல் நல்ல பலனைக் கொடுக்கும் என்பது உறுதி!

  • This book Commodityilum Kalakalaam Labam alla Eliya Vazhigal is written by V.Nagappan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கமாடிட்டியிலும் கலக்கலாம் லாபம் அள்ள எளிய வழிகள், வ. நாகப்பன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Commodityilum Kalakalaam Labam alla Eliya Vazhigal, கமாடிட்டியிலும் கலக்கலாம் லாபம் அள்ள எளிய வழிகள், வ. நாகப்பன், V.Nagappan, Varthagam, வர்த்தகம் , V.Nagappan Varthagam,வ. நாகப்பன் வர்த்தகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy V.Nagappan books, buy Vikatan Prasuram books online, buy Commodityilum Kalakalaam Labam alla Eliya Vazhigal tamil book.

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


வாடிக்கையாளரை வசீகரிக்கும் வழிகள் - Vaadikkaiyalarai Vaseegarikkum Vazhigal

டேக் இட் ஈஸி பாலிசி - Take it easy policy

பண மொழிகள் - Pana Mozhigal

13 இன்ச் உலகம் - 13 Inch Ulagam

கார் வாங்குவது எப்படி?

ஏற்றுமதி இறக்குமதி வணிகம்

உற்பத்தியைப் பெருக்க உன்னத வழிகள் - Urpaththiyai Perukka Unnadha Vazhigal

வால்மார்ட் - Wal- Mart

நுகர்வோர் விழிப்புணர்வு பெறுவது எப்படி?

வியாபாரத்தில் இலாபத்தைக் குவிப்பது எப்படி? (old book - rare)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திக்கெட்டும் திருமுருகன் - Thikettum thirumugam

உள்ளங்கையில் உடல் நலம் - Ullangaiyil Udal Nalam

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2) - Katrathum…petrathum…(part 2)

பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை - Brindavan Muthal Piriyagai Varai

வி ஏ ஓ தேர்வுக் களஞ்சியம் புதிய பயிற்சிக் கேள்விகளும் மாதிரி வினாக்களும் - V.A.O Thervu Kalanjiyam Puthiya Payirchi Kelvigalum Mathiri Vinakalum

அது ஒரு நிலாக் காலம் - Athu Oru Nila Kaalam

புகைப்பதை நிறுத்துவோம் - Pugaipathai Niruthuvoam

தேவாரத் திருவுலா (பாகம் 1) - Devarath thiruvila(part 1)

தலையணை மந்திரம் - Thalayanai manthiram

புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்! - Pulligal...Kodugal...Pathaigal!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91