என் அண்ணா - En Anna

En Anna - என் அண்ணா

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: வைகோ (Vaiko)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765595
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.105
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வெல்லும் சொல் கமாடிட்டியிலும் கலக்கலாம் லாபம் அள்ள எளிய வழிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அனைவரும் நம்மைக் கொண்டாட வேண்டும்’ என்ற எண்ணம் உடையவர்கள் பல நேரங்களில் ஏமாற்றத்தையே சந்திக்க நேரிடும். ஏனெனில் கடவுளில்கூட எல்லோருக்கும் பிடித்த ஒரு கடவுள் என ஒருவரும் இல்லை. ஆனால், எதிர்க்கட்சியினரும் மறைமுகமாகக் கொண்டாடும் ஒரு தலைவர் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார் என்றால் அது அண்ணாதான். பெரியாரிடம் இருந்து அண்ணா பிரிந்துவந்து புதியதோர் அரசியல் இயக்கத்தைத் தொடங்கியபோது பெரியாருக்கு அண்ணாமீது வருத்தங்கள் இருந்தன என்பது உண்மைதான். ஆனால் பெரியாரும் பிற்காலத்தில் அண்ணாவைப் புரிந்துகொண்டார். பெரியார் வகுத்துக்கொடுத்த பாதையில் இந்தச் சமூகத்தை ஒரு சில படிகளேனும் அண்ணா உயர்த்த நினைத்தார். அதற்கு அரசதிகாரம் தேவை என்பதை உணர்ந்து தி.மு.க&வை ஆரம்பித்தார். சில வருடங்களில் ஆட்சியையும் பிடித்தார். ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றம், சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை என அண்ணா முதல்வராக இருந்த குறுகிய காலத்தில் மகத்தான சில சாதனைகளைச் செய்துகாட்டினார். புற்றுநோய்க்கு அவரது உடலைத் தின்னக் கொடுக்காமல் இருந்திருந்தால் தம்முடைய வாழ்நாளில் அவர் பல சாதனைகளைச் செய்திருப்பார். அண்ணா குறித்த அற்புதமான தகவல்களை எல்லாம் அதன் உண்மைத் தன்மை மாறாமல் வைகோ இந்த நூல் வழியாகத் திரட்டிக் கொடுத்திருக்கிறார். அண்ணாவின் அரசியல் நாகரிகம் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்திருக்கிறது; எதிர்க்கட்சியைக்கூட எவ்வளவு மரியாதையோடு நடத்தியிருக்கிறார் என்பதுபோன்ற பல தகவல்கள் இந்த நூல் வழியாக அறியக் கிடைக்கின்றன. அண்ணாவை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் பணியைத்தான் வைகோ இந்த நூல் வழி செய்திருக்கிறார். இளைய தலைமுறையினர் நிச்சயமாக அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு இந்த நூல் ஒரு வழிகாட்டியாக அமையும்.

  • This book En Anna is written by Vaiko and published by Vikatan Prasuram.
    இந்த நூல் என் அண்ணா, வைகோ அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, En Anna, என் அண்ணா, வைகோ, Vaiko, Aarasiyal, அரசியல் , Vaiko Aarasiyal,வைகோ அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Vaiko books, buy Vikatan Prasuram books online, buy En Anna tamil book.

ஆசிரியரின் (வைகோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெல்லும் சொல் - Vellum Sol

புரட்சிக் கதிர்கள் - Puratchi Kathirgal

ஆம்; நம்மால் முடியும்! - Aam;NammaalMudiyum!

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


9/11 மாபெரும் சதியின் முழுப் பின்னணி - 9/11 - Suzhchi - Vizhchi - Meetchi (Maa Perum Sathiyin Muzhp Pinanni)

ஓ! பக்கங்கள் (பாகம் 1) - O!Pakkangal (part 1)

சமூக போராளி பி. ராமமூர்த்தி

AMERICAN CAPITALISM BESIEGED

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - Communist Katchi Arikai

உபரி மதிப்பு என்றால் என்ன?

காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் - Gandhiyum Tamizh Sanaathanigalum

அண்ணா ஒரு சரித்திரம்

பா.ஜ.க - B.J.P

தன்னாட்சி வளமான இந்தியாவை உருவாக்க - Thannaatchi: Valamaana Indhiyaavai Uruvaakka

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சர்க்கரை நோய்... பயம் வேண்டாம்! - Sarkarai Noi…bayam Vendaam!

தண்டி யாத்திரை - Thandi Yathirai

மகாபாரத முத்துக்கள் - Mahabharat Muthukkal

விகடன் ஜோக்ஸ் 2008 - Vikatan Jokes 2008

அழகின் சிரிப்பு அசத்தல் குறிப்பு - Azhagin Siripu Asathal Kurippu

எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்! - Ennaalum Labam Tharum Ponnana Kaikarigal!

பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ் - Pannae Relax Please

உருள் பெருந்தேர் - Urul Perunther

மகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம் (ஜோதிட சிந்தனைகள்)

புலி தடம் தேடி ரத்த ஈழத்தில் 25 நாட்கள் - Puli Thadam Thedi Raththa Eelathil 25 Natkal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91