வி ஏ ஓ தேர்வுக் களஞ்சியம் புதிய பயிற்சிக் கேள்விகளும் மாதிரி வினாக்களும் - V.A.O Thervu Kalanjiyam Puthiya Payirchi Kelvigalum Mathiri Vinakalum

V.A.O Thervu Kalanjiyam Puthiya Payirchi Kelvigalum Mathiri Vinakalum - வி ஏ ஓ தேர்வுக் களஞ்சியம் புதிய பயிற்சிக் கேள்விகளும் மாதிரி வினாக்களும்

வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ. ராஜா (Dr.Shankara Saravanan,Dr.Aa.Raju)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765328
Pages : 1032
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.500
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அச்ச ரேகை தீர்வு ரேகை வெல்லும் சொல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வி.ஏ.ஓ. பதவி ஒரு சின்ன ஐ.ஏ.எஸ். அலுவலர் பதவிக்கு ஒப்பானது. ஒரு கிராமத்துக்கான நலத் திட்டங்கள் அனைத்தையும் அந்தக் கிராமத்துக்குக் கொண்டு சேர்ப்பதும் கிராம மக்கள் வாழ்வில் உயர்வதற்கான கல்வி, வேலை வாய்ப்பு, நிலம் கொடுக்கல் வாங்கல் போன்ற பல விஷயங்களுக்கு ஆதாரமான பல சான்றிதழ்களை வழங்குவதும் அவரின் தலையாய பணி. வி.ஏ.ஓ. அலுவலர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்தினால் நாடு ஊழலற்ற நாடாக உயரும். ஓர் அலுவலர் ஊழலற்றவராகத் திகழ வேண்டுமானால் அவர் அந்தப் பதவிக்கு வரும் விதமும் அவ்வாறே அமைய வேண்டும். தன் அறிவாலும் திறமையாலும் போட்டித் தேர்வை வெற்றி கொண்டு, வரும் ஒரு நல்ல அலுவலரால் ஊரும் நாடும் சிறக்கும். வி.ஏ.ஓ. தேர்வுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணையம் புதிய பாடத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய பாடத் திட்டத்துக்கான பாடக் குறிப்புகளை முப்பருவ மற்றும் சமச்சீர் பாடப் புத்தகங்களிலிருந்தும் 2011-12ம் ஆண்டு வி.ஏ.ஓ. தேர்வு வினாக்களின் அடிப்படையிலும் இந்த நூலை டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ.ராஜா ஆகியோர் தொகுத்துத் தந்திருக்கின்றனர். குறிப்பாகக் கிராம நிர்வாகம், ஆப்டிட்யூட் ஆகிய புதிய பாடப் பகுதிகளுக்கான குறிப்புகள் நுட்பமாகத் தயாரிக்கப்பட்டு மாதிரி வினாக்களோடு தரப்பட்டுள்ளது சிறப்பு அம்சம். நடப்பு நிகழ்வுகளுக்கு 2013-14ம் ஆண்டு நாட்குறிப்புகளைப் பின்பற்றி தன்னறிவு சோதனை வினாக்கள் தரப்பட்டுள்ளன. போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசாங்க அலுவலராக வாழ்த்துகள்!

  • This book V.A.O Thervu Kalanjiyam Puthiya Payirchi Kelvigalum Mathiri Vinakalum is written by Dr.Shankara Saravanan,Dr.Aa.Raju and published by Vikatan Prasuram.
    இந்த நூல் வி ஏ ஓ தேர்வுக் களஞ்சியம் புதிய பயிற்சிக் கேள்விகளும் மாதிரி வினாக்களும், டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ. ராஜா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, V.A.O Thervu Kalanjiyam Puthiya Payirchi Kelvigalum Mathiri Vinakalum, வி ஏ ஓ தேர்வுக் களஞ்சியம் புதிய பயிற்சிக் கேள்விகளும் மாதிரி வினாக்களும், டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ. ராஜா, Dr.Shankara Saravanan,Dr.Aa.Raju, Kalvi, கல்வி , Dr.Shankara Saravanan,Dr.Aa.Raju Kalvi,டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ. ராஜா கல்வி,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.Shankara Saravanan,Dr.Aa.Raju books, buy Vikatan Prasuram books online, buy V.A.O Thervu Kalanjiyam Puthiya Payirchi Kelvigalum Mathiri Vinakalum tamil book.

ஆசிரியரின் (டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ. ராஜா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும் (பொது அறிவுக் களஞ்சியம் வரிசை - 5)

TNPSC GROUP IV தேர்வு - TNPSC GROUP IV Thervu

மற்ற கல்வி வகை புத்தகங்கள் :


ஆங்கிலம் A to Z அழகாய் பேச அருமையாய் எழுத

கணிதம் கற்பித்தல்

TRB TET 1 & TET II Child Development and Pedagogy

Valuable Universal Proverbs

நூலகங்கள் எப்படி இயங்குகின்றன

குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் TET 1 & 2

ஆயிரம் பொது அறிவு கேள்விகள் விடைகள்

Numero Aalpha Cross Word Puzzles

போட்டித் தேர்வுகளுக்கான அறிவியல் கட்டுரைகள் - Poo. Thervukalukkana A. Katturaikal

Easy English Picture Word Book

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நக்ஸல் சவால் - Naxal Savaal

30 வகை அசத்தல் சமையல் - 30 Vagai Asathal Samayal

முதுமை என்னும் பூங்காற்று - Muthumai Ennum Poongatru

ஆரோக்கியமாக வாழ ஆன்டிஆக்ஸிடன்ட்

சீனா அண்ணன் தேசம் - China Annan Desam

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் - manithanukkualae oru mirugam

பாமா விஜயம் திரைக்கதை வசனம் - Pama Vijayam

நான்காம் ஆசிரமம்

காற்றின் கையெழுத்து - Katrin Kaiyezhuthu

போஸ்ட் மார்ட்டம் - Post Marttam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91