book

திருஅருட்பா (old book - rare)

Thiruarutpa

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.மு. வெங்கடாசலபதி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :121
பதிப்பு :1
Published on :2000
ISBN :817735017x
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

இத்தொகுப்பினைச் செய்த முனைவர் மு. வங்கடாசலபதி 'திருஅருட்பாவில்' தேனுள்தேன் எடுத்தது போன்று இத்தொகுப்பினைப் புனைந்துள்ளார். இவற்றை செய்திட அவர் மிகவும் பொருத்தமானவரே. அவர் அருட்பாவில் பல ஆண்டுகாலம் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில்முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

செம்மொழி இலக்கியத்தின்பால் நாட்டம் கொண்டோரும், சமூக புரட்சிகரக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டோரும், வாழ்வினை செம்மைப்படுத்துவதற்கான கருத்தினை 'கருத்தேற்றமாக' கொள்ளவும் இத்தொகுப்பு பெரிதும் பயன்பெறும்.