book

யோகம் தரும் சனி பகவான்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. சுப்பிரமணியன்
பதிப்பகம் :மதி நிலையம்
Publisher :Mathi Nilayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2011
Out of Stock
Add to Alert List

ஜாதகத்தில் சனி பகவான் பலமாக, யோகமாக இருந்தால் எல்லா துறைகளிலும் கொடிகட்டி பறக்கும் யோகம் உண்டாகும். சனிக்கு உரிய தேதிகள், கிழமை, நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்கள், யோகம், பட்டம், பதவி, தொழிலதிபர் போன்ற அம்சங்கள் உண்டாகும். ஜாதகத்தில் சனி பகவான் ஆட்சி, உச்சம் பெற்று பலமாக இருப்பதும் அவசியம்.