திரைச்சுடர்கள் - Thiraichudargal

Thiraichudargal - திரைச்சுடர்கள்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: அறந்தை மணியன் (Aranthai Maniyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780852
Pages : 112
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: திரைப்படம், தகவல்கள், பொக்கிஷம், சரித்திரம், நடிகர், இயக்குநர்
சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் கடவுளைத் தேடாதீர்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நாடகத்துக்கு முன்னோடி கூத்து என்றால், திரைப்படத்துக்கு முன்னோடி நாடகம். அந்த நாடகம் வழி வந்தவர்களே பிற்காலத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னோடிகளாகினர்.
  நாடகம் வழி வந்ததால் ஆரம்பக் காலங்களில் தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் நிறைந்திருந்தன. அந்தப் பாடல்களையும் கதாபாத்திரங்களே பாடி, நடிக்கவேண்டி இருந்ததால் நாடக அனுபவம் நிறைந்தவர்களுக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. நாடகத்தில் நடித்த அனுபவத்தோடு திரைப்படங்களில் நடிக்கும்போது நீண்ட வசனங்கள் கொண்ட காட்சிகளிலும் அவர்களால் சோடைபோகாமல் மிளிர முடிந்தது.

  இப்போதெல்லாம் எடுக்கப்படுகிற படங்கள் கதாநாயகர்களை மையப்படுத்தியே எடுக்கப்படுகின்றன. ஆனால், ஆரம்பகாலப் படங்களில் குணச்சித்திர நடிகர்களுக்கும் நகைச்சுவை நடிகர்களுக்கும் எதிர்மறைப் பாத்திரங்களுக்கும்கூட கதாநாயகர்களுக்கு இணையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கதைக் களன்கள் அமைக்கப்பட்டன. அதற்குக் காரணம் முன்பு சொன்னதுபோல தமிழ்த் திரைப்படம் நாடகம் வழி வந்தது. ஒரு திரைப்படம் வெற்றிபெற கதையோடு கதாபாத்திரங்களாக நடிக்கும் நடிகர்களின் ஆளுமையும் முக்கியமானதாக இருக்கிறது.

  அப்படி இன்றைய தமிழ்த் திரைப்படங்களுக்கு முன்னோடியாக திகழ்கின்ற, அன்றைய கருப்பு&வெள்ளைக் காலப் படங்களின் ஆளுமைகளைப் பற்றியதுதான் இந்நூல். இது முழுக்கமுழுக்க நாடகம்&திரைப்படம், திரைப்படம்&நாடகம் என்று தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் பற்றியது.

  சரி, நாம் ஏன் அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்? அவர்களை தெரிந்துகொள்வதால்தான் நமக்கு என்ன பயன்? ஆளுமை என்றால் என்ன? என்றெல்லாம் பல கேள்விகள் உங்கள் முன் எழலாம்! அதில் தவறில்லை. ஆனால், இந்த நூலை முதலில் வாசிக்க வேண்டியது நீங்கள்தான். இதை சொல்லக் காரணம் இது ஆளுமைகளைப் பற்றியது. எப்போது ஒருவன் கேள்வி கேட்கத் தொடங்குகிறானோ, அப்போதே அவன் சிந்திக்கத் தொடங்குகிறான். சிந்திக்கத் தொடங்குகிறவன் வாழ்வின் வெற்றியை நோக்கிப் பயணிக்கிறான். எனவே, உங்கள் வாழ்க்கை வெற்றிக்கு, உங்கள் ஆளுமைத் திறன் வளர்ச்சிக்கு, வெற்றிபெற்ற ஆளுமைகளைப் பற்றிய இந்நூல் ஒரு கிரியாசக்தியாக, முன்னுதாரணமாக திகழும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் தேவையில்லை.

  கொத்தமங்கலம் சீனுவிலிருந்து, பி.யு.சி., டி.ஆர்.ராஜகுமாரி, எம்.ஆர்.ராதா, சந்திரபாபு, டி.எஸ்.பாலையா என்று முத்தான பதினெட்டு திரைச்சுடர்களைப் பற்றிய இந்நூல், ஆளுமையாக திகழ விரும்புகிற ஒவ்வொருவரது கையிலும் தவழவேண்டிய பொக்கிஷம்.

 • This book Thiraichudargal is written by Aranthai Maniyan and published by Vikatan Prasuram.
  இந்த நூல் திரைச்சுடர்கள், அறந்தை மணியன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thiraichudargal, திரைச்சுடர்கள், அறந்தை மணியன், Aranthai Maniyan, Cinima, சினிமா , Aranthai Maniyan Cinima,அறந்தை மணியன் சினிமா,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Aranthai Maniyan books, buy Vikatan Prasuram books online, buy Thiraichudargal tamil book.

ஆசிரியரின் (அறந்தை மணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பம்மல் முதல் கோமல் வரை - Pammal muthal komal varai

தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள் - Tamil Cinemavin Oli Oviyargal

மார்டன் தியேட்டர்ஸ் . டி. ஆர். சுந்தரம்

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


காதலன் - Kaadhalan

சினிமா சினிமா - Sinima Sinima

உலக சினிமா (பாகம் 2) - Ulaga cinema (part 2)

உலக சினிமா பாகம் 3 - Ulaga cinema Part 3

பாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 2

கனவு சினிமா - Kanavu Cinema

தமிழ் சினிமா வரலாறு பாகம் 1 - Tamil Cinema Varalaaru Part 1

நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள் - Nenjai thotta nilal manushigal

M.R. ராதாயணம் - M.R. Radhayanam

சினிமா சீக்ரெட் பாகம் 3

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாயகன் சே குவாரா - Nayagan Se Kuvera

என் சரித்திரம் - En Sarithiram

ஸ்ரீமத் பாகவதம் - Shri Math Baghavatham

கூட்டுக் குடித்தனம் - Kootu Kudithanam

மௌனியின் மறுபக்கம் - Mouniyin Marupakkam

இந்தியா கையேடு UPSC TNPSC முதன்மைத் தேர்வு தயாரிப்புக்கான கருவி நூல் - India Kaiyedu UPSC TNPSC Muthanmai Thervu Thayaripukana Karuvi Nool

துப்புரவுத் தொழிற்சாலை - Thuppuravu Tholirchaalai

பிஸினஸ் வெற்றிக் கதைகள் - Business vetri kathaigal

வாழ்க, வளமுடன்! - Valga Valamudan!

தொடு, துலங்கும்! - Thodu,Thulangamum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91