ஔவையார் அருளிய நீதி நூல்கள் - Avayaar Aruliya Neethi Noolgal

வகை: பொது
எழுத்தாளர்: சாமி. பழனியப்பன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ்
ISBN : 9788177352757
Pages : 104
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days

குறிச்சொற்கள்: பழமொழிகள்,பொன்மொழிகள்,கவிதை
ஜீவா வாழ்க்கை வரலாறு அலை மீதேறி
இப்புத்தகத்தை பற்றி

கவிஞரும் தமிழ் அறிஞருமான திரு. சாமி பழனியப்பன் அவர்கள் ஔவைப் பிராட்டியார் அருளிய நீதி நூல்களில் பாடல்களுக்கு எளிமையான விளக்க உரையை இந்த நூலில் வழங்கியுள்ளார்.

ஔவையாரின் சாகாவரம் பெற்ற அற்புதப் படைப்புகள் பற்றி மகாகவி பாரதியா கூறியுள்ளதை இந்த நூலில் ஆசிரியர் கொடுத்துள்ளார். பாரிதியார் கூறுகிறார்.

 

"தமிழ்நாட்டின் மற்றச் செல்வங்களையெல்லாம் இழந்துவிடப் பிரியா? ஔவையின் நூல்களை இழந்துவிடப் பிரியமா என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின் மற்றச் செல்வங்களையெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மீண்டும் சமைத்துக்கொள்ள வல்லது. ஔவைப் பாட்டியாரின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம். அதுமட்டும் மீண்டும் சமைத்துக் கொள்ள முடியாத தனிப் பெருஞ்செல்வம்ய என்று நாம் மறுமொழி உரைக்கக் கடமைப்படிருக்கிறோம்."

- மகாகவி பாரதியார்


Keywords : Buy tamil book Avayaar Aruliya Neethi Noolgal

ஆசிரியரின் (சாமி. பழனியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறிவுலக பெர்னாட்ஷா

மற்ற பொது வகை புத்தகங்கள் :


Pavai Year Book 2010

மறக்க முடியாத மனிதர்கள்

தப்புத் தாளங்கள்

வாழ்வின் சில உன்னதங்கள்

கௌரா தமிழ் அகராதி

அகில இந்திய சுற்றுலா வழித் துணைவன்

தலித் பிரச்சினை முன்னோக்கிய பாதை

அரபிக் கடலோரம்

Idioms and Phrases

முதல் வணக்கம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாணவர்களுக்கான பொதுக்கட்டுரை

பூமி

திருத்தக்க தேவரின் வளையாபதி

புதுமைப்பித்தன் சிறு கதைகள் - முதல் பாகம்

சோழர் சரித்திரம்

தமிழில் முதல் மதிப்பெண் பெற தொகுதி -II

காலத்தை வென்ற கதைகள்

பிறமொழிக் கதைகள்

உலகமகாகவி பாரதி உயர் நோக்கு

எழுத்தின் நிஜங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil