ஒன்று (காதல் கதைகள்) - Ondru(Kathal Kathaigal)

Ondru(Kathal Kathaigal) - ஒன்று (காதல் கதைகள்)

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: ரா. கண்ணன், ராஜூமுருகன் (R.Kannan,Raju Murugan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764659
Pages : 135
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கண்டதைச் சொல்கிறேன் பெண்களைப் பாதுகாக்கும் சட்ட வழிகாட்டி மனநலக் கதைகளும் மாத்ருபூதம் பதில்களும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காதல்தான் நம்மை இயக்குகிறது; சில நேரம் அப்படியே மார்போடு இறுக்குகிறது. வென்றாலும் தோற்றாலும் காதல் நமக்குக் கையளித்துவிட்டுச் செல்லும் பரிசு, வண்ணத்துப்பூச்சியைப் பிடித்த விரல்களில் ஒட்டியிருக்கும் வண்ணத்தைப் போன்றது. நீண்ட நெடிய வாழ்வின் நீளம் முழுக்க அந்த வண்ணம் நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட பல வண்ணங்களின் கலவைதான் இந்தப் புத்தகம். கண்ணதாசனின் வரிகளைப் பிள்ளையார்சுழியாகக் கையாண்டு ஆரம்பிக்கப்பட்டதாலோ என்னவோ... இந்தக் கதைகள் கடல் கடலாய்க் காதலை விரித்துப்போட்டு அழகு காட்டுகின்றன. ஜாலியும் கேலியுமாய் சரவெடி கொளுத்திய வித்தியாச எழுத்துநடைதான், இந்தக் கதைகளின் ஹைலைட். ஒவ்வொரு கதையைப் படிக்கும்போதும் நாமும் நம் சம்பந்தப்பட்ட சம்பவமும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கவே முடியாது. சமூகப் புழக்கங்களில் முழுக்க நனைந்தவர்களாக இன்றைய இளைய தலைமுறையின் நரம்புகளுக்குள் ஊடுருவி உள்மனம் அறிந்தவர்களாக ரா.கண்ணன், ராஜுமுருகன் இருவரும் காதலைத் திகட்டத் திகட்ட பந்தி வைத்திருக்கிறார்கள். மொட்டை மாடி, ஒயின் ஷாப், மருத்துவமனை, தெருமுனை என நாம் உலவிவந்த சகல இடங்களிலும் ஒளித்துவைத்துப் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களைப்போல் இந்தக் கதைகள் சொல்லும் சேதிகள் அத்தனையும் நமக்கே நமக்கேயானது. உயிருக்குயிராகப் பழகிய நண்பர்கள், ஒரு மலையாளி நர்ஸுக்குக்காக பேசிக்கொள்ளாமல் ரணமாகிக் கிடந்தது முதல் காதலில் தோற்றவன் ரவுடியாக உருமாறி நின்றதுவரை இந்தப் புத்தகத்தைப் புரட்டப் புரட்ட நீங்கள் சம்பந்தப்பட்ட நினைவுகள் வந்துகொண்டே இருக்கும். ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே இந்தத் தனித்துவ எழுத்துக்களுக்குக் கிடைத்த வரவேற்பு எக்கச்சக்கம். மயிலிறகுத் தொகுப்பாக மலர்ந்திருக்கும் ‘ஒன்று’, உங்கள் மனதை நிச்சயம் வென்று காட்டும்!

  • This book Ondru(Kathal Kathaigal) is written by R.Kannan,Raju Murugan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஒன்று (காதல் கதைகள்), ரா. கண்ணன், ராஜூமுருகன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ondru(Kathal Kathaigal), ஒன்று (காதல் கதைகள்), ரா. கண்ணன், ராஜூமுருகன், R.Kannan,Raju Murugan, KuruNovel, குறுநாவல் , R.Kannan,Raju Murugan KuruNovel,ரா. கண்ணன், ராஜூமுருகன் குறுநாவல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy R.Kannan,Raju Murugan books, buy Vikatan Prasuram books online, buy Ondru(Kathal Kathaigal) tamil book.

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


குருபிரசாதின் கடைசி தினம் சுஜாதா குறுநாவல் வரிசை 13

முடிவுகளே தொடக்கமாய்…

காரணமில்லாக் காரியங்கள் - Kaaranamila Kaariyangal

ஜெகாதா குறுநாவல்கள்

பாதி ராஜ்யம் - Paathi Rajyam

வேருலகு

தகுதிப் பிழை

ரிஷி பத்தினி

எனக்குள் இருப்பவள் - Enakkul Irupaval

மனசுக்குள் வரலாமா?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மண்ணில் உதித்த மகான்கள் - Mannil uthitha mahangal

புரட்சிக் கதிர்கள் - Puratchi Kathirgal

வந்தார்கள்... வென்றார்கள்! - Vandhargal Vendrargal

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

நலமறிய ஆவல் - Nalamariya Aaval

தேவி தரிசனம் - Devi Tharisanam

டேக் இட் ஈஸி பாலிசி - Take it easy policy

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க‌ - Chummava Sonnanga Periyavanga

கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1) - Go

சங்கீத சங்கரர் காஞ்சி மகா பெரியவர் - Sangeetha Sankarar Kanji Maha Periyar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk