கண்டதைச் சொல்கிறேன் பெண்களைப் பாதுகாக்கும் சட்ட வழிகாட்டி - Kandathai Solgiraen Pengalai Pathukakkum Satta Vazhkaati

Kandathai Solgiraen Pengalai Pathukakkum Satta Vazhkaati - கண்டதைச் சொல்கிறேன் பெண்களைப் பாதுகாக்கும் சட்ட வழிகாட்டி

வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: வழக்கறிஞர் சுமதி (Valakarignar Sumathy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764468
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நலமறிய ஆவல் ஒன்று (காதல் கதைகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆண்-பெண் உறவு என்று ஆரம்பித்தாலே, பிரச்னைகளும் ஒட்டிக்கொண்டுதான் வரும். அதுவும், குடும்பங்களில் கணவன்-மனைவிக்குள் மனவேறுபாடுகள் எழும்போது அந்தப் பிரச்னைகள் நீதிமன்றம் வரை விஸ்வரூபம் எடுக்கும்! குடும்பப் பிரச்னைகளின் தொடர்ச்சியாக, முறையற்ற காதல், கட்டாயத் திருமணம், வரதட்சணைக் கொடுமை, விவாகரத்து, ஜீவனாம்ச மறுப்பு... என நீண்டு வளர்ந்துசெல்லும் குற்ற நடவடிக்கைகள், கடைசியாக நீதிமன்றத்தின் படிகளில் ஏறி அனைவரையும் அலைக்கழிக்கின்றன. பலர், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல் போலீஸ், கோர்ட் என்று காலத்தைக் கடத்தி பொருளாதாரத்தையும் இழந்து, மானத்தையும் இழந்து நிற்பார்கள். இந்தப் பிரச்னைகளுக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என ஏங்கித் தவிப்பார்கள். கடைசியாக, ‘எதற்காக நமக்கு இந்தப் பிரச்னைகள்’ என்று வாழ்க்கையின் யதார்த்தம் சுட ஆரம்பிக்கும்போது நெஞ்சு கனக்கும்! குற்ற நடவடிக்கைகளில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது என்னவோ பெண்கள்தான். பாதிக்கப்பட்ட பெண்களின் கதைகள் எப்போதும் எதிரொலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. நீதிமன்ற நடவடிக்கைகளில், பால்ய திருமணம், விவாகரத்து, வரதட்சணை, ஜீவனாம்சம் என, தான் கண்ட பல குடும்ப வழக்குகளை கதைகளாக விவரித்து, ஆண்-பெண் பேதம் பார்க்காமல் நடுநிலையாக எழுதி இருக்கிறார் வழக்கறிஞர் சுமதி. குடும்பங்களில் பிரச்னைகள் வராமல் தடுப்பது எப்படி என்பதற்கும், வந்த பிரச்னைகளுக்குச் சட்டத்தின் துணைகொள்வது எப்படி என்பதற்கும் இந்த உண்மைக் கதைகள் நிச்சயம் வழிகாட்டும். இழந்த வாழ்க்கையை மீண்டும் பெறுவதற்கும், தீர்வு பெறுவதற்கும் பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் இந்தச் சட்டங்கள் துணைக்கு வரும்!

  • This book Kandathai Solgiraen Pengalai Pathukakkum Satta Vazhkaati is written by Valakarignar Sumathy and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கண்டதைச் சொல்கிறேன் பெண்களைப் பாதுகாக்கும் சட்ட வழிகாட்டி, வழக்கறிஞர் சுமதி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kandathai Solgiraen Pengalai Pathukakkum Satta Vazhkaati, கண்டதைச் சொல்கிறேன் பெண்களைப் பாதுகாக்கும் சட்ட வழிகாட்டி, வழக்கறிஞர் சுமதி, Valakarignar Sumathy, Sattam, சட்டம் , Valakarignar Sumathy Sattam,வழக்கறிஞர் சுமதி சட்டம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Valakarignar Sumathy books, buy Vikatan Prasuram books online, buy Kandathai Solgiraen Pengalai Pathukakkum Satta Vazhkaati tamil book.

மற்ற சட்டம் வகை புத்தகங்கள் :


பெண்கள் சட்டங்களும் தீர்ப்புகளும்

நியாயம் கேட்கிறோம் முதற் பகுதி

வன்முறை வர்மா குழு சட்டங்கள்

மோட்டார் வாகன சட்டம் - Motor Vagana Sattam

சொத்து வாங்குவோர் கவனத்திற்கு - Soththu Vaanguvoar Kavanathirkku

அடுக்கு மாடி வீடு, ரியல் எஸ்டேட் வியாபாரம் சட்ட விளக்கங்கள்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 29

சிற்றூராட்சி மற்றும் ஒன்றிய வார்டு உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும் - Sitrooratchi matrum Ondriya Ward Urupinargalin Urimaigalum Kadamaikalum

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 35

சட்டம் கேள்வி பதில் (சிவில், சட்டம் தொடர்புடைய கேள்விகளுக்கான பதில்களின் தொகுப்பு) - Sattam Kelvi Pathil(Civil,Sattam Thodarpudaiya Kelvigalukaana Pathilgalin Thoguppu)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்! - Oru Viralil Ulagai Jeyithavar!

ஆயிரத்தில் ஒருவன் - Aayirathil Oruvan

வெற்றி வாகை உங்களுக்கே - Vetri Vaagai Ungalukke

என் சரித்திரம் - En Sarithiram

பாரதியின் பார்வையில்... - Bharathiyin parvaiyil…

உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Udalae relax please

ஈழம் இன்று - Ellam Indru

காந்தி தாத்தா கதைகள் - Gandhi Thatha kathaigal

அய்யா வைகுண்டர் - Ayya Vaikundar

சர்க்கரை நோய்... பயம் வேண்டாம்! - Sarkarai Noi…bayam Vendaam!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk