பாலியல் வாழ்வின் மறுபக்கம் - Paaliyal Vaalvin Marupakkam

Paaliyal Vaalvin Marupakkam - பாலியல் வாழ்வின் மறுபக்கம்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: எஸ்.ஏ. செல்லப்பா (S.A.Sellappa)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764291
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எனக்குள் ஒரு கனவு நலமறிய ஆவல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காதலும் போருமாக வாழ்க்கையை ஆரம்பித்த மனித இனத்தில், பாலுறவு பழக்க வழக்கத்தையும், அதனால் ஏற்பட்டு வந்த உடல்ரீதியான - மனரீதியான மாற்றங்களையும், அறிவியல்பூர்வமாக விளக்கிச் சொல்கிறது இந்த நூல். முறையற்ற உடலுறவு, இனப்பெருக்கக் குறைபாடுகள், குழந்தை பிறப்பு, பாலியல் தொற்று நோய்கள், ஆணுக்கும் பெண்ணுக்கும் சுரக்கும் ஹார்மோன் குறைபாடுகள் ஆகியவை பற்றி எச்சரிக்கும் விதமாகவும் இந்த நூல் விளக்கிச் சொல்கிறது. கொலை, திருட்டு, பெண் கடத்தல், குழந்தை கடத்தல், கள்ளத் தொடர்பு, கட்டாய விவாகரத்து... என சமூகத்தில் நடக்கும் குற்றங்கள் அனைத்துக்கும் ஆரம்பக் காரணம், ஆண்-பெண் பாலியல் பிரச்னைகள்தான் என ஆதாரத்துடன் விளக்குகிறார் நூல் ஆசிரியர் எஸ்.ஏ.செல்லப்பா. எனவே, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பாலியல்ரீதியாக ஏற்படும் பிரச்னைகளை எப்படித் தீர்த்துக்கொள்வது, தொற்றுநோய்கள் வராமல் தடுக்கும் முறைகள் என்ன, குழந்தையின்மைக்கு என்ன காரணம், விவாகரத்தைத் தவிர்க்க வேண்டியதன் கட்டாயம் என்ன..? - இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கும் பாலியல் சிந்தனைகளையும், அதனால் விளைந்த சமூக மாற்றத்தையும், எழுந்த சிக்கல்களையும், தீர்வுகளையும் விஞ்ஞானபூர்வமாக அலசி ஆராய்ந்து, இந்த நூலில் பதில் தரும் விதமாக நூல் ஆசிரியர் எழுதியிருக்கிறார். ஆண்-பெண் உறவு மேம்பட கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள், திருமண பந்தம் நீடிக்கத் தேவையான வழிமுறைகள், பாலியல் நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் ஆகியவை பற்றியும் இந்தத் தலைமுறை அவசியம் அறிந்துகொள்ள வேண்டும். அதற்குத் தக்க தளமாக இந்த நூல் விளங்கும்!

  • This book Paaliyal Vaalvin Marupakkam is written by S.A.Sellappa and published by Vikatan Prasuram.
    இந்த நூல் பாலியல் வாழ்வின் மறுபக்கம், எஸ்.ஏ. செல்லப்பா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paaliyal Vaalvin Marupakkam, பாலியல் வாழ்வின் மறுபக்கம், எஸ்.ஏ. செல்லப்பா, S.A.Sellappa, Maruthuvam, மருத்துவம் , S.A.Sellappa Maruthuvam,எஸ்.ஏ. செல்லப்பா மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.A.Sellappa books, buy Vikatan Prasuram books online, buy Paaliyal Vaalvin Marupakkam tamil book.

ஆசிரியரின் (எஸ்.ஏ. செல்லப்பா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உடல் பருமனா? கவலை வேண்டாம் - Udal Parumana?Kavalai Vendaam

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


தலைமுடி - பிரச்னைகள், எளிய தீர்வுகள் - Thalaimudi : Prachnaigal - Eliya Theervugal

சுகமான பிரசவத்திற்கு

சித்தர்கள் அருளிய உணவு மருத்துவம் (அற்புத சிந்தாமணி)

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே

இயற்கை மருத்துவம் ஓர் இனிய அனுபவம்

இளமையோடு இருப்பது எப்படி?

சொறி - படை - சிரங்கு - Sori-Padai-Sirangu

கொங்கு நாட்டாரியல் மருத்துவ முறையும் மந்திரச் சடங்கும்

மூளைச்சாவு அதிர வைக்கும் அறிவியல் உண்மைகள்

நமது மருத்துவ நலப்பிரச்சனைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கொங்குதேர் வாழ்க்கை - Konguther Vazhkai

விளம்பர உலகம் - விளம்பரங்களின் தோற்றங்களும் விண்ணைத் தொடும் மாற்றங்களும் - Vilambara Ulagam-Vilambarangalin Thotrangalum Vinnai Thodum Matrangalum

நாளைக்கு மழை பெய்யும் - Nalaikku malai peyyum

பழம் பெருமை பேசுவோம் - Pazham Perumai Pesuvoam

ஸ்ரீதர் ஜோக்ஸ் - Sridhar Jokes

சொன்னால் முடியும் - Sonnaal Mudiyum

சமபந்தி - Sambanthi

லேப்டாப் A to Z - Laptop A to Z

அரசியல் கலாட்டா - Arasiyal Galatta

ஓ! பக்கங்கள் (பாகம் 1) - O!Pakkangal (part 1)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk