எனக்குள் ஒரு கனவு - Enakul Oru Kanavu

Enakul Oru Kanavu - எனக்குள் ஒரு கனவு

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ரவிபிரகாஷ் (Raviprakash)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764093
Pages : 469
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now
புண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள் பாலியல் வாழ்வின் மறுபக்கம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ராஷ்மி பன்சால் ஆங்கிலத்தில் எழுதிய ‘ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்’ என்கிற புத்தகத்தை ‘முயற்சி திருவினையாக்கும்’ என்னும் தலைப்பில் விகடன் பிரசுரம் தமிழில் வெளியிட்டபோது, வாசகர்களிடம் அதற்கு ஏகோபித்த வரவேற்பு. ஐ.ஐ.டி. படித்துப் பட்டம் பெற்று, வேலைக்குப் போகாமல், சொந்தத் தொழில் தொடங்கியவர்களின் சாதனைக் கதைகளின் தொகுப்பு அது. அடுத்து, ‘கனெக்ட் தி டாட்ஸ்’ என்னும் புத்தகத்தை ‘புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்!’ என்னும் தலைப்பில் தமிழில் வெளியிட்டது விகடன் பிரசுரம். ஐ.ஐ.டி. படிக்காமலே, சுய தொழிலில் இறங்கி, வெற்றி கண்டவர்களின் கதைகளின் தொகுப்பு அது. இதோ, ‘எனக்குள் ஒரு கனவு!’. ராஷ்மி பன்சாலின் ‘ஐ ஹேவ் எ ட்ரீம்’ ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கம். “வருவாய் ஈட்டுவதையே பிரதானமாகக் கொள்ளாமல், மனித குலத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற கோணத்தில் தங்கள் தொழிலைத் தேர்ந்தெடுத்து, வெற்றிகரமாக நடத்திவரும் தொழிலதிபர்களைப் பற்றிய உண்மைக் கதைகளின் தொகுப்பு இது! அந்த வகையில் முந்தைய இரண்டு புத்தகங்களைவிட இது இன்னும் மேலானது!” என்கிறார், ராஷ்மி பன்சாலின் புத்தகங்களை தொடர்ந்து தமிழாக்கம் செய்து வரும் ரவிபிரகாஷ். ‘மனிதக் கழிவை மற்றொரு மனிதன் சுத்தம் செய்வதா?’ என வருந்தி, அதற்காக நவீன கழிப்பறைகளை வடிவமைத்த பிந்தேஷ்வர் பதக்... குப்பை பொறுக்கும் சிறுவர்களின் நிலைக்கு இரங்கி, அவர்களின் முன்னேற்றத்துக்காகவே நிறுவனம் தொடங்கிய அனிதா அஹுஜா... பசியால் வாடும் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு அளிப்பதற்காகவே ‘அட்சய பாத்திரம்’ என்னும் திட்டத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வரும், பெங்களூர் இஸ்கான் தலைவராக இருக்கும் மது பண்டிட் தாஸா... என இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரின் கதையும் நம் நெஞ்சை உருக்கக்கூடியது. படியுங்கள்; ரசியுங்கள். ‘நாமும் நம் பங்களிப்பாக இந்தச் சமூகத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும்’ என்கிற உத்வேகத்தை இந்தப் புத்தகம் உங்களுக்குள் எழுப்புவதை உணர்வீர்கள்!

  • This book Enakul Oru Kanavu is written by Raviprakash and published by Vikatan Prasuram.
    இந்த நூல் எனக்குள் ஒரு கனவு, ரவிபிரகாஷ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Enakul Oru Kanavu, எனக்குள் ஒரு கனவு, ரவிபிரகாஷ், Raviprakash, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Raviprakash Suya Munnetram,ரவிபிரகாஷ் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Raviprakash books, buy Vikatan Prasuram books online, buy Enakul Oru Kanavu tamil book.

ஆசிரியரின் (ரவிபிரகாஷ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஏடாகூட கதைகள் - Yedakuda Kathaigal

தரையில் நட்சத்திரங்கள் - Tharaiyil Natchathirangal

புது மொழி 500 - Puthu Mozhi 500

முயற்சி திருவினையாக்கும் - Muyarchi Thiruvinayakkum

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


பெரியார் களஞ்சியம் தொகுதி - 6 - பெண்ணுரிமை (2) - Periyar Kalanjiam Thokudhi - 6- Pennurimai (2)

மென் காற்றில் விளைசுகமே (ஒலிப்புத்தகம்)

வாழவைக்கும் வாழ்க்கைத் திறன்கள்

சிலையும் நீயே சிற்பியும் நீயே

ஏமாற்றங்களும் ஏணிகளாகும் - Aemaatrangalum aenikalakum

மந்திரச் சாவி-சீக்ரெட் ஆப் த மைண்ட் - Mandhira Saavi - Secret Of The Mind

நல்லன எண்ணுங்கள் - Nallana ennungal

எழுச்சி ஊட்டும் எண்ணங்கள் - Ezhuchi Oottum Ennangal

I Need Growth - I Need Growth

விழி! எழு! வெற்றிபெறு!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேவதைகளின் தேவதை - Devathaigalin devathai

ஜெயிக்கத் தெரிந்த மனமே - Jeyikkath therintha maname

ஆயிரத்தில் ஒருவன் - Aayirathil Oruvan

இசையுலக இளவரசர் ஜி.என்.பி. - Isai ulaga ilavarasar G.N.B.

சிவாஜிராவ் டூ சிவாஜி - Sivajiraav to sivaji

எங்கிருந்து வருகுதுவோ - Engirunthu Varuguthuvo

தமிழ் சினிமாவில் பெண்கள் - Tamil Cinemavil Pengal

புராணங்களின் புதிய பார்வை - Puraanangalin puthiya paarvai

பாரதியார் கவிதைகள் - Bharathiyar Kavithaigal

விழி வேள்வி - Vili Velvi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91