செம்பருத்தி - Chemparuthi

Chemparuthi - செம்பருத்தி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: த. ஜானகிராமன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033264
Pages : 511
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.540
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அஜ்னபி நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விழைவுக்கும் நடப்புக்கும் இடையில் எழும் முரண்பாடு, எதிர் பார்ப்புக்கும் நிகழ்வுக்கும் மத்தியில் நிகழும் ஊசலாட்டம், இச்சைக்கும் அடக்கத்துக்கும் நடுவில் நிலைபெறும் உறவு, இவற்றை வெவ்வேறு காலப் பின்னணியில் வைத்து அலசும் புனைவு இந்நாவல். சாமான்யனான சட்டநாதன் எல்லாரும் மதிக்கும் சட்டமாக நிமிர்ந்து நிற்க ஒன்றுக்கொன்று வேறுபட்ட மூன்று பெண்களின் காதல்கள் தூண்டுகோலாகின்றன. பரிவும் காமமும் பகையுமான இந்தக் காதல்களின் விளைவே சட்டநாதனின் ஆளுமையா கிறது. வாழ்க்கையாகிறது. குறும்பூக்களுக்கு நடுவில் மலர்ந்த செம்பருத்திகள் அந்தக் காதல்கள். பெண்மையின் உருக்குத்திடத்தைப் பூவாக இழைத்து, தி. ஜானகிராமன் செய்திருக்கும் படைப்பு இது. சாதாரணமான கதையையும் அசாதாரணமான நுட்பங்களுடன் ஒரு பெருங் கதைஞன் சொல்ல முடியும் என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம் இந்த நாவல்.

  • This book Chemparuthi is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் செம்பருத்தி, த. ஜானகிராமன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Chemparuthi, செம்பருத்தி, த. ஜானகிராமன், , Novel, நாவல் , Novel,த. ஜானகிராமன் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Chemparuthi tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஓடாதே! - Odathey

தத்வமஸி - Thathuvamasi

சந்தியா - sandhiya

சுபதா

இடியோசை

காதல் ரதியே! - Kadhal Rathiyae!

கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு - Konjam Nillavu Konjam Neruppu

அடையாளங்கள் - Adaiyalangal

மனோமி - Manomi

அந்தப்புரத்தில் ஒரு பூ - Anthapurathil Oru Poo

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காந்தியை அறிதல் - Ganthiyai Arithal (Essays)

அடூர் கோபாலகிருஷ்ணன் இடம் பொருள் கலை

சாய்வு நாற்காலி - Saivu Naarkali (Novel)

நெஞ்சில் ஒளிரும் சுடர் - Nenjil Olirum Sudar: Oar Anupava Kanakku (Memoir)

யாழ் நகரத்தின் பொழுது - Pal Nagarathin Poluthu (Poetry)

வயல்காட்டு இசக்கி - Vayalkaatu Isakki

கனவுச்சிறை - Kanavusirai

ராணியுடன் ஒரு தேனீர் விருந்து - Raniyudan Oru Theneer Virundhu (Short Stories)

வெள்ளி விரல் - Velli Viral

இந்திரா காந்தியைக் கொன்றது யார்?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91