அஜ்னபி - Ajnabi

Ajnabi - அஜ்னபி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: மீரான் மைதீன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033028
Pages : 335
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now
புலியின் நிழலில் நாம்தேவ் நிம்கடே செம்பருத்தி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மதவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் ஊடகங்கள் சித்தரிக்கும் இஸ்லாமியச் சமூகத்தில் எளிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பூனைகளை விரும்பும் தங்கைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு ஒரு பெண்ணை நிச்சயித்துவிட்டு ஐயாயிரம் மைல் கடந்து மகன் வருவானா என்று காத்திருக்கும் வாப்பாக்கள் இருக்கிறார்கள். அவர்கள் உரிய வயதில் கல்வி கற்க முடியாமல் குடும்பத்தைப் பிரிகிறார்கள். வீட்டில் நிகழ்கிற எந்த நிகழ்விலும் கலந்துகொள்ள முடியாமல் இருந்தாலும் தனக்கென ஒரு சொந்த வீடு கட்ட அயல்தேசத்தில் உழைக்கிறார்கள். சகோதரியின் திருமணம் ஒளிநாடாவில் வரும். விரும்பும்போதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம். நிச்சயித்த பெண்ணின் நிழற்படம் அஞ்சலில் வரும். தனிமையில் அதனுடன் பேசிக்கொள்ளலாம். மரணமும் செய்தியாக வரும். தனியறையில் அழுதுகொள்ளலாம். அரபு நாடுகளில் பிழைக்கப்போகிற இஸ்லாமியச் சமூகம் சார்ந்த எளிய மனிதர்களின் உணர்வுபூர்வமான ஆவணம். சர்வதேசத் திரைப்படத்தின் கூறுகளோடு இது பொருந்திப் போவதற்கான காரணம் இதன் யதார்த்தம். அங்கதமும் நகைச்சுவையும் சேர்ந்து நுட்பமான அரசியல் பார்வையுடன் சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கும் இந்த நூலைச் சமீபத்தில் தமிழில் நிகழ்ந்த முக்கியமான பதிவு என்று சொல்லலாம்.

  • This book Ajnabi is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் அஜ்னபி, மீரான் மைதீன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ajnabi, அஜ்னபி, மீரான் மைதீன், , Novel, நாவல் , Novel,மீரான் மைதீன் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Ajnabi tamil book.

ஆசிரியரின் (மீரான் மைதீன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஓதி எறியப்படாத முட்டைகள் - Othi Eriyapadatha Muttaikal (Novel)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஒரு புதிய பயணம் - Oru Pudhiya Payanam

பொய்யும் வழுவும்

பிரளயம்

மஞ்சக்காணி - Manjakkaani

நைந்த உள்ளம் - Nyindha Ullam

திக்குத் தெரியாத காட்டில் - Thikku Theriyatha Kattil

மணக்கும் வனம் இனிக்கும் மனம்

தேவர் கோயில் ரோஜா

வசந்த கால குற்றங்கள் - Vasantha Kaala Kutrangal

ஒரு சின்னப் புயல் - Oru Chinna Puyal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கேள்விக்கு என்ன பதில் - Kelvikku Enna Bathil ?

புதிய சலனங்கள் - Puthiya Salanangal

சுந்தர ராமசாமி நேர்காணல்கள்

மதில்கள் - Mathilkal (Short Fiction)

ஸி.கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு - Janu (Biography)

பகல் தண்டவாளத்தில் ரயில் - Pakal Thandavalathil Rail (Poetry)

வாழ்விலே ஒரு முறை - Vaazhvilay Oru Murai

பாதையில் பதிந்த அடிகள் - Paathayin Pathintha Adigal

சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் - Sithainthupona Thesamum Thurnthupona Manakugaiyum (Poetry)

வாஸவேச்வரம் - Vasavesvaram (Modern Tamil Classic Novel)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk