சிவப்புத் தகரக் கூரை - Sivappu Thagara Koorai

Sivappu Thagara Koorai - சிவப்புத் தகரக் கூரை

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: எம். கோபாலகிருஷ்ணன் (Em. Kopalakirushnan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033097
Pages : 271
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நினைவுதிர் காலம் சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பதின் வயதின் தொடக்கத்திலுள்ள ஒரு சிறுமியின் உலகம் இந்த நாவல். ஒரு சிறுமிக்கும் இளம்பெண்ணுக்குமான இடைவெளி என்பது கால அளவில் மிகச் சொற்பமானதாயிருக்கலாம். ஆனால் மனதளவில் கடக்க வேண்டிய தொலைவு சுலபமானதில்லை. அதுவும் தகுந்த வழிகாட்டுதலின்றி துணையின்றி இருக்க நேரும் ஒரு பெண்ணுக்கு அப் பருவம் தரும் அலைக்கழிப்பும் அதிர்ச்சியும் ஆழமானவை. சிக்கலான இக்காலகட்டத்தில் அச்சிறுமி எதிர்கொள்ளும் மனக் குழப்பங்கள், அவளது உடலில் ஏற்படும் கிளர்ச்சியும் குதூகலமுமான மாற்றங்கள், அவளைச் சுற்றியுள்ள மனிதர்களின் புதிரான உலகம், எப்போதும் புகைமூட்டமானதாகவே வெளிப்படும் உறவுகள், ஆசைகள், துயரங்கள், அச்சங்கள் என யாவற்றையும் எளிய மொழியில் சித்தரிக்கிறது இந் நாவல்.

  • This book Sivappu Thagara Koorai is written by Em. Kopalakirushnan and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் சிவப்புத் தகரக் கூரை, எம். கோபாலகிருஷ்ணன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sivappu Thagara Koorai, சிவப்புத் தகரக் கூரை, எம். கோபாலகிருஷ்ணன், Em. Kopalakirushnan, Novel, நாவல் , Em. Kopalakirushnan Novel,எம். கோபாலகிருஷ்ணன் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Em. Kopalakirushnan books, buy Kalachuvadu Pathippagam books online, buy Sivappu Thagara Koorai tamil book.

ஆசிரியரின் (எம். கோபாலகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முனிமேடு

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அமுதம் விளையும் - Amuthum Vilaiyum

அமரர் கல்கியின் வீடு தேடும் படலம்

அறிவிப்பு

கல்யாணக் கனவுகள் - Kalyana Kanavugal

மனதிற்குள் எப்போது புகுந்திட்டாய் - Manathirkul Eppothu Pugunthuvitaai

தூரத்தே தெரியும் வான்விளிம்பு

காவல் கோட்டம்

நிமித்தம்

விரும்பிச் சொன்ன பொய்கள் - Virumbi Sonna Poigal

வசந்த கால குற்றங்கள் - Vasantha Kaala Kutrangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உணவே மருந்து - Unave Marunthu

சாயாவனம் - Saayavanam

ஒளி நிழல் உலகம் தமிழ் சினிமா கட்டுரைகள் - Oli Nizhal Ulagam (Articles on Films)

ஒவ்வா

தேர்ந்தெடுத்த கவிதைகள் - Therntheduththa Kavithaikal

ஊரும் சேரியும் - Oorum Seriyum

இன்னும் வராத சேதி - Innum Varatha Sethi

கனவுப் புத்தகம் - Kanavu Puthakam (Short Stories)

எனது நிலத்தின் பயங்கரம் - Enathu N-Ilaththin Payangkaram

மௌனி படைப்புகள் - Mouni Padaippukal (Complete Collection)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91