கு.ப.ரா. சிறுகதைகள் முழுத் தொகுப்பு - Ku Pa Raa Sirukathaikal

Ku Pa Raa Sirukathaikal - கு.ப.ரா. சிறுகதைகள் முழுத் தொகுப்பு

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: பெருமாள்முருகன் (Perumal Murugan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033127
Pages : 575
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.495
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஸ்ரீதரன் கதைகள் கொழுத்தாடு பிடிப்பேன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளுள் முக்கியமானவராகிய கு.ப. ராஜகோபாலன் (1902-1944) எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பல்லாண்டு மேற்கொண்ட விரிவான தேடலில் இதுவரை கிடைத்த கதைகள் அனைத்தும் கால வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. கட்டுரைக்குள் கிடந்த கதையைச் சேர்த்தும் கதைக்குள் கிடந்த கட்டுரைகளை விலக்கியும் அவர் எழுதாத கதைகளை நீக்கியும் இத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பதிப்பு நூல்களையே ஆதாரமாகக் கொண்டும் இதழ்களில் இருந்து புதிய கதைகளைக் கண்டடைந்தும் நவீன இலக்கியப் பதிப்புகளுக்கு அவசியமான பின்னிணைப்புகளுடன் தெளிவாகச் செய்யப்பட்டுள்ள செம்பதிப்பு இது. ஆய்வாளருக்குப் பயன்படும் விரிவான பதிப்புரையும் வாசகருக்கு உதவும் வகையில் கதை நுட்பங்களை விளக்கும் ஆய்வுரையும் இப்பதிப்பின் சிறப்புகள்.

  • This book Ku Pa Raa Sirukathaikal is written by Perumal Murugan and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் கு.ப.ரா. சிறுகதைகள் முழுத் தொகுப்பு, பெருமாள்முருகன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ku Pa Raa Sirukathaikal, கு.ப.ரா. சிறுகதைகள் முழுத் தொகுப்பு, பெருமாள்முருகன், Perumal Murugan, Sirukathaigal, சிறுகதைகள் , Perumal Murugan Sirukathaigal,பெருமாள்முருகன் சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Perumal Murugan books, buy Kalachuvadu Pathippagam books online, buy Ku Pa Raa Sirukathaikal tamil book.

ஆசிரியரின் (பெருமாள்முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய் - Velli Sani Buthan Gnayiru Viyazhan Chevvai (Poetry)

உடைந்த மனோரதங்கள்

கூள மாதாரி - Kuula Maataari (Novel)

பதிப்புகள் மறுபதிப்புகள் - Pathippugal Maruppathippugal

நீர் மிதக்கும் கண்கள் - N-Ir Mithakkum Kankal

பிரமாண்டமும் ஒச்சமும்

ஆளண்டாப் பட்சி - Aalandaa Patchi (Novel)

சாதியும் நானும் - Saathium Naanum

வேப்பெண்ணைய்க் கலயம் - Vaeppennai Kalayam (Short Stories)

நிழல் முற்றம் - Nizhal Mutram (Novel)

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


வாழ்க்கை வசந்தமாக

கொஞ்சம் சிந்தியுங்கள்

சாபம் - Saabam

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் தொகுதி - ThernTheduththa Sirukathaikal(Irandam Thokuthi)

உயிர்த்துடிப்பின் இதய ஒலி

காற்றில் ஓர் நிலா

மந்திரப்பூ (சிறார்களுக்கான சிறுகதைகள்)

முத்துக்கள் பத்து - பி.எஸ். ராமையா - Muthukkal Moondru - P.S. Ramaiah

மறுபடியும் - Marupadiyum

கடல் கடந்த பல்லு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முதல் 74 கவிதைகள் - Muthal 74 Kavithaikal

அவஸ்தை - Avasthai

ஈதேனின் பாம்புகள் - Ethenin Paampukal (Poetry)

கோடைகாலக் குறிப்புகள் - Kodaikala Kurippukal (Poetry)

கொற்கை (சாகித்திய அகாதெமி விருது 2013) - Korkai

எப்போதும் முடிவிலே இன்பம் - Epothum Mudivile Inbam (Modern Tamil Classic Short Stories)

உமாவரதராஜன் கதைகள் - Uma Varatharajan Kathaikal (Short Stories)

ஆளற்ற பாலம் - Aalatra Paalam

வலை உணங்கு குருமணல் - Valai Unanku Kurumanal

பர்மா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91