சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் - Sathguru seshathri swamigal

Sathguru seshathri swamigal - சத்குரு சேஷாத்ரி சுவாமிகள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பா.சு. ரமணன் (P.S. Ramanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780845
Pages : 144
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: அற்புதங்கள், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், தகவல்கள்
டிசம்பர் தர்பார் திரைச்சுடர்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பஞ்சபூத ஸ்தலங்களுள் இறைவன் அக்னி ரூபமாகக் காட்சிதரும் மலை திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள அருணாசலேஸ்வரரை வணங்கி தவம் செய்தால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த அக்னி மலையை மக்கள் வலம் வருகின்றனர்.

  அம்மலையின் மத்திய பகுதியிலும் அடிவாரத்திலும் எண்ணிலடங்கா குகைகளும் ஆசிரமங்களும் நிரம்பியுள்ளன. பல முனிவர்கள் அவற்றில் தங்கி தவம் மேற்கொண்டு வருகின்றனர்.

  தேடி வரும் பக்தர்களுக்கு, தவத்தின் மூலமாகப் பெற்ற ஞானத்தால் அருள்பாலித்து, சித்த புருஷர்களாக விளங்குகின்றனர் பல மகான்கள். அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள். ஆச்சாரக் குடும்பத்தில் பிறந்து பூஜை புனஸ்காரங்களோடு வளர்ந்திருந்தாலும், குடும்ப வாழ்வில் நாட்டமின்றி திருவண்ணாமலை வந்து அருணாசலேஸ்வரரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசித்து சித்திநிலை பெற்றவர் சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள்.

  அந்த மகானின் யோக வாழ்வை விவரிக்கும் வகையில் சிறப்பான நூலைப் படைத்துள்ளார் பா.சு.ரமணன். மகானின் பிறப்பு தொடங்கி திருவண்ணாமலை வந்து, தவம் செய்து முக்திபெற்றது வரை இந்நூலில் விவரித்துள்ளார்.

  மகான் செய்த அற்புதங்கள், உபதேசித்த அருளுரைகள், அவரோடு நெருங்கி இருந்த அன்பர்கள் மற்றும் மகரிஷி ரமணரோடு இருந்த தொடர்பு என சத்குரு சேஷாத்ரி சுவாமிகளின் வரலாறு நமக்கு ஆன்மிக சக்தியை ஊட்டுகிறது.

  யோக வாழ்வு வாழ்ந்த மகானின் வரலாறு புனிதமானது.படியுங்கள்... அருள் பெறுங்கள்.

 • This book Sathguru seshathri swamigal is written by P.S. Ramanan and published by Vikatan Prasuram.
  இந்த நூல் சத்குரு சேஷாத்ரி சுவாமிகள், பா.சு. ரமணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sathguru seshathri swamigal, சத்குரு சேஷாத்ரி சுவாமிகள், பா.சு. ரமணன், P.S. Ramanan, Aanmeegam, ஆன்மீகம் , P.S. Ramanan Aanmeegam,பா.சு. ரமணன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P.S. Ramanan books, buy Vikatan Prasuram books online, buy Sathguru seshathri swamigal tamil book.

ஆசிரியரின் (பா.சு. ரமணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் - Shri ramakrishna paramahamsar

குரு தரிசனம் - Guru tharisanam

கிரிவலம் - Girivalam

அருட்பிரகாச வள்ளலார் - Arutprakasha Vallalar

பாம்பன் சுவாமிகள் - Pamban Swamigal

வரம் தரும் அன்னை - Varam tharum annai

மகாயோகி அரவிந்தர் - Mahayogi Aravindhar

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


கவிச்சக்கரவர்த்தி கம்பரின் கவிநயம்

தினசரி சிவபூஜை வழிபாடு

பிரச்சனைகள் தீர்க்கும் பரிகாரத் தலங்கள் 27 நட்சத்திரங்களுக்கும்

கல்வியும் ஞானமும் தந்திடும் சரஸ்வதி பூஜை முறைகள் - Kalviyum gnanamum thanthidum saraswathi poojai muraikal

காஞ்சிபுரம் ஸ்தல புராணமும் முக்கிய பாசுரங்களும்

ஆத்மீக வாழ்வு

நல்லருள் புரியும் நவக்கிரகங்கள்

சர்வம் சக்தி மயம்

பக்தி மணம் கமழும் பத்துத் திருத்தலங்கள் - Bakthi Manam Kamazhum Paththu Thiruththalangal

சிறுவாபுரி முருகன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் - Ulagam 20 Kudumbathukku Sontham

தத்துவ ஞானம் - Thathuva Gnyanam

உடல், மனம் ஆரோக்கியம் வாழ்க்கை இனிது... வழிமுறை எளிது! - Udal ,Manam Aarokyam Vazhkai Inidhu..Vazhimurai Elithu!

மண்புழு மன்னாரு - Manpulu Mannaru

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 1) - katrathum…petrathum…(part 1)

மல்லிகைக் கிழமைகள் - Malligai Kilamaigal

கயிறே, என் கதை கேள்! - Kayire ,En Kathai Kel!

இட்லி, ஆர்கிட் மன உறுதி! - Idli, Arkit Mana Uruthi!

பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் - Pengalai paathukaakum sattangal

ஜுராஸிக் பேபி - Jurassic Baby

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk