-
முத்திரை என்பது ஓர் அடையாளம்.சைகை,குறியீடு என கூறலாம்.இது மிக பழமையான காலத்திலிருந்தே பின்பற்ற பட்டு வருகிறது. ஆசியா மட்டுமல்ல உலகெங்கும் முத்திரைகள் பயன்படுத்த பட்டு வந்திருக்கிறது.கிறிஸ்தவ மத போதனையிலும் முத்திரைகள் உள்ளன.இரு கைகளையும் தனக்கு முன் நீட்டி கடவுளை வணங்கும் முறை ஓர் உதாரணமாகும் இந்து மதம்,புத்த மதம்,இரண்டிலும் முத்திரைகள் தொன்று தொட்டு பயன்படுத்த பட்டு வருகிறது. இந்து கடவுளரின் கைகள் நமக்கு பல முத்திரைகளை அறிவிக்கின்றன.பிரம்மா ,விஷ்னு,சிவன் என்ற முக்கடவுளரும் தமது கைகளில் முத்திரையை காட்டுகிறார்கள்.கோவில்களில் நாம் இறைவனை வழிபடும் போது புத்துணர்ச்சி பெறுகிறோம்.இறைவன் கைகளை வைத்திருக்கும் நிலையை கூர்ந்து கவனித்தோமானால் நமக்கு இரகசியம் தெரியும். 'அபயஹஸ்தம்'என்ற நிலையில் இறைவனது சிலையில் வலது உள்ளங்கை மேல் நோக்கி இருக்கும்.இடது உள்ளங்கை கீழ் நோக்கி இருக்கும். வலது கையால் நமக்கு அபயம் கொடுத்து வாழ்த்துகிறார்.இடது கையால் தன் பாதத்தை காட்டி 'என் பாதங்களை சரணடைந்தால் நீ அனைத்து நன்மைகளையும் பெறுவாய்'என கூறாமல் கூறுகிறார்.அவரின் உள்ளங்கையில் இருந்து வெளிவரும் சக்திக்கதிர்கள் நமக்குள் புகுந்து நமக்கு சக்தியை கொடுக்கிறது. இறைவனை வணங்கி திரும்பும் போது மனம்,உடல் இரண்டும் புத்துணர்ச்சி பெறுகிறது.
-
This book Thanambikaiyum Suyamariyathaiyum Adaiya ungal aazmanathai Payanpaduthuvathu eppadi is written by and published by Kannadhasan Pathippagam.
இந்த நூல் தன்னம்பிகையையும் சுயமரியாதையும் அடைய உங்கள் ஆழ்மனதை பயன்படுத்துவது எப்படி?, டாக்டர் ஜோசப் மர்ஃபி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thanambikaiyum Suyamariyathaiyum Adaiya ungal aazmanathai Payanpaduthuvathu eppadi, தன்னம்பிகையையும் சுயமரியாதையும் அடைய உங்கள் ஆழ்மனதை பயன்படுத்துவது எப்படி?, டாக்டர் ஜோசப் மர்ஃபி, , Ulaviyal, உளவியல் , Ulaviyal,டாக்டர் ஜோசப் மர்ஃபி உளவியல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Thanambikaiyum Suyamariyathaiyum Adaiya ungal aazmanathai Payanpaduthuvathu eppadi tamil book.
|