ஜேம்ஸ் பாண்ட் 007 அசத்தும் டாக்டர் நோ

ஜேம்ஸ் பாண்ட் 007 அசத்தும் டாக்டர் நோ

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அகிலன் கபிலன்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184026719
Pages : 432
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கழுகு தரை இறங்கிவிட்டது ஜாக் ஹிக்கின்ஸ் தன்னம்பிகையையும் சுயமரியாதையும் அடைய உங்கள் ஆழ்மனதை பயன்படுத்துவது எப்படி?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இயான் தனது அனைத்துப் படைப்புகளுக்கும் ஒரு மையக் கதாபாத்திரம் வேண்டும் என்பதற்காக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கினார். பாண்ட் ஒரு கப்பற்படை ஆணையர். மேலும் இவர் எம்.ஐ6 எனப்படும் பிரிட்டிஷ் இரகசிய சேவையின் உறுப்பினர் ஆவார். இரண்டாம் உலகப் போரின் போது தான் சந்தித்த பல கப்பற்படைத் தளபதிகளை அடிப்படையாகக் கொண்டு இக்கதாபாத்திரத்தை இவான் உருவாக்கினார். இவான் ஜேம்ஸ்பாண்டின் கதாபாத்திரத்தைப் பற்றி குறிப்பிடும் போது 'நான் இரண்டாம் உலகப்போரில் சந்தித்த அனைத்துத் தளபதிகள் மற்றும் ஆணையர்களின் கலவையே ஜேம்ஸ்பாண்டின் கதாபாத்திரம்' எனக் குறிப்பிடுகின்றார். நார்வேயிலும் கிரீஸிலும் இரண்டாம் உலகப் போரின் போது ரகசிய உளவாளியாக வேலைப் பார்த்த தனது அண்ணன் பீட்டரை வைத்தும், அண்ணன் நண்பர்களின் நடவடிக்கைகளை வைத்தும் ஜேம்ஸ் பாண்டின் செயல்பாடுகளையும், உடை அலங்காரங்களையும் இவான் உருவாக்கியுள்ளார். கதாபாத்திரத்திற்கு உண்டான பெயரை அமெரிக்க பறவைகள் வல்லுனரான ஜேம்ஸ்பாண்டின் பெயரை வைத்தார். இவான் தனது கதாபாத்திரத்திற்காக எளிமையான மற்றும் மந்தமான உணர்வை தரக்கூடிய ஒரு பெயரைத் தேடி ஜேம்ஸ்பாண்ட் என்று வைத்ததாகக் கூறுகிறார். ஜேம்ஸ் பாண்டின் இதர பழக்கவழக்கங்கள் மற்றும் குணாதிசயங்களை இவான் தனது சொந்த கருத்துக்களின் பிம்பத்தை வைத்தே உருவாக்கியுள்ளார். உதாரணத்திற்கு முட்டை உணவுகள், கால்ஃப் விளையாடுவது, மற்றும் சூதாட்டம் விளையாடுவது ஆகியவை இவானின் விருப்பங்களாகும். அதையே ஜேம்ஸ்பாண்டின் விருப்பங்களாக இவான் சித்திரித்துள்ளார்.

  • இந்த நூல் ஜேம்ஸ் பாண்ட் 007 அசத்தும் டாக்டர் நோ, அகிலன் கபிலன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஜேம்ஸ் பாண்ட் 007 அசத்தும் டாக்டர் நோ, அகிலன் கபிலன், , Novel, நாவல் , Novel,அகிலன் கபிலன் நாவல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


உண்மையே உன் விலை என்ன? - Unmaiye Un Vilai Enna

நீ வென்றுவிட்டாய் கண்மணி - Nee Vendru Vittai Kanmani

போதை ராஜ்யம் - Bothai Rajiyam

உறவுகள் பிரிவதில்லை - Uravoogal Pirivathillai

இருபது வருஷங்கள்

அவளுக்காக ஒரு பாடல் - Avalukkaha Oru Paadal

என்னுயிரே - Ennuyirae

கையில் அள்ளிய மலர்கள்

பணம் - Panam

இது காதலென்றால் - Ithu Kathalendral

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறிவியல்பூர்வமான மூச்சுக் கலை - Ariviyal Poorvamana Moochukalai

கலாம் காலங்கள் - Kalam Kalangal

உங்கள் பாக்யராஜின் பதில்கள் - 4 - Kelvigalum Ungal Backiyarajin Bathilgal - 4

மல்ட்டிமீடியா கேள்வி - பதில் - Multimedia Kelvipathil

நிறைவுடன் வாழ எளிய வழிகள் - Niraivudan vaazha eliya vazhikal

விஷூவல் ஃபாக்ஸ்புரோவில் 86 புரோகிராம்கள்

கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் சங்க இலக்கியச் செல்வாக்கு - Kaviyarasu Kannadhasan Kavithaikalil Sanga Ilakkiya Selvakku

பணிபுரியும் பெண்களின் பிரச்சினைகள் - Panipuriyum Pengalin Prachinaigal

நல்லன எண்ணுங்கள் - Nallana ennungal

வெப் தளங்களை நீங்களே உருவாக்கலாம் - Web Thalangalai Neengalae Uruvaakalam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk