இயேசு காவியம்

இயேசு காவியம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கவியரசு கண்ணதாசன்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 398
பதிப்பு : 8
Published Year : 2014
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஐயங்கார் சமையல் ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் அகதா கிறிஸ்டி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இயேசு காவியம் என்பது கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஒரு தற்காலத் தமிழ்க் காப்பியமாகும். இயேசு கிறிஸ்துவின் வரலாற்றைக் கவிதை வடிவில் கூறும் இந்த நூல் சுமார் 400 பக்கங்களைக் கொண்டது. இந்நூல் கண்ணதாசன் இறந்து அடுத்த ஆண்டு, அதாவது 1982 இல் வெளியிடப்பட்டது.திருச்சி "கலைக்காவிரி" என்ற அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க கவிஞர் கண்ணதாசன் இக்காவியத்தைப் படைத்தார். குற்றாலத்திலும், திருச்சியிலும் பல நாட்கள் அவர் தங்கியிருந்து, கிறிஸ்தவ இறையியலறிஞர்கள் பலர் உடனிருந்து துணை செய்ய, இக்காவியத்தை இயற்றினார். பின்னர் அறிஞர் குழு திருச்சியில் மும்முறை கூடி, எட்டு நாட்கள் காவியத்தை ஆராய்ந்து திருத்தங்கள் கூற, கவிஞர் தேவைப்பட்ட திருத்தங்களைச் செய்து தந்தபின் இக்காவியம் பதிப்பிக்கப்பெற்றது.
    திருச்சிராப்பள்ளியில் 1982 ஜனவரி 16 இல் அன்றைய தமிழக முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் இந்நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். இந்த நூல் இதுவரை ஆறு பதிப்புக்களைக் கண்டுள்ளதோடு, ஐந்து லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது.

  • இந்த நூல் இயேசு காவியம், கவியரசு கண்ணதாசன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இயேசு காவியம், கவியரசு கண்ணதாசன், , Novel, நாவல் , Novel,கவியரசு கண்ணதாசன் நாவல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கவியரசு கண்ணதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தைப்பாவை

ஆயிரங்கால் மண்டபம்

ஆச்சி

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


சின்னஞ்சிறு கிளியே! - Chinnanjiru Kiliye!

நாற்காலி பாட்டி - Naarkaali Paatti

அதற்கொரு நேரம் வரும் - Atharkoru Neram Varum

சொல்லாததும் உண்மை - Sollathadhum Unmai

மெல்லக்கனவாய் பழங்கதையாய் - Mella Kanavai Pazhangathaiyaai

கண்ணின் மணி போன்றவளே - Kannin Mani Pondravale

மனித சுபாவம் - Manitha Subaavam

இதயம் சொன்ன விலை

நெஞ்சோடு நெஞ்சம் - Neanjodu Neanjam

சித்தார்த்தன் - Sidhardhan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்தல் - Oru Katha Pathirathai Ouruvakuthal

வீட்டில் காய்கறித் தோட்டம் - Veetil kaikari thottam

நான் மருத்துவம் மற்றவை

மாற்றப்படுவதற்கு எதுவுமில்லை - Maatrapaduvatharkku Ethuvum Illai

ஒரு நடிகர் உருவாகிறார்

வெற்றிக்கு அடிப்படை - Vetriku Adipadai

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 7 - Suhamaana Sinthanaigal

முன்னணியில் இரு - பாகம் 1 - Munnaniyil iru - part 1

உங்களால் முடியும் - Ungalal Mudiyum

ஆக்ரோஷம் தி வேர்ஹவுஸிற்கு எதிரான ஒரு போராட்டம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk