சினிமா சந்தையில் முப்பது ஆண்டுகள்

சினிமா சந்தையில் முப்பது ஆண்டுகள்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184027365
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கவிஞர் கண்ணதாசன் தலையங்கங்கள் எழுச்சி தீபங்கள் இந்திய ஆற்றலின் ஊற்றுக்கண்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் தானே எழுத வேண்டும் என்ற ஆசையில், ‘கண்ணதாசன் பிலிம்ஸ்’ என்ற பெயரில் ஜனகா பிலிம்சுக்காக ‘மாலையிட்ட மங்கை’ படத்தை அப்பா தயாரித்தார். பாடல்கள் சூப்பர் ஹிட். ஆனாலும் பாடல் எழுத குறைவான வாய்ப்புகளே அவருக்கு வந்து கொண்டிருந்தன.
  ‘தெனாலிராமன்’ படத்தின்போது அப்பாவுக்கும், சிவாஜிக்கும் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக, சிவாஜியின் படங்களுக்கு அப்பா பாடல் எழுதவில்லை.‘கண்ணதாசன் எழுத வேண்டாம்’ என்று சிவாஜி சொல்லவில்லை. ஆனால் பிரச்சினையைப் பற்றி தெரிந்ததால், தயாரிப்பாளர்கள் ‘நமக்கு ஏன் வம்பு’ என்று அழைக்காமல் இருந்துவிட்டார்கள்.
  அதே சமயம், அப்பா பாடல்களை விட வசனம் தான் அதிகமாக எழுதிக்கொண்டிருந்தார். இந்த சமயத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மிகமிக பிஸியாக பாடல்கள் எழுதிக்கொண்டு இருந்தார்.
  அவரிடம் ‘பாகப்பிரிவினை’ படத்திற்கான பாடல்களை எழுதும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அவரும் இரண்டு பாடல்களை எழுதித் தந்தார்.
  மூன்றாவது பாடல் வேண்டும் என்று கேட்டபோது, “நான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களுக்கு பாடல் எழுத வேண்டும். நிச்சயம் அதற்கு இரண்டு வாரங்கள் ஆகிவிடும். நீங்கள் அவசரம் என்று கேட்கிறீர்கள். ஆகவே இந்தப் பாடலை கண்ணதாசனை வைத்து எழுதிக்கொள்ளுங்கள். நான் வேண்டுமானால் அவரிடம் பேசுகிறேன்” என்றார்.

 • இந்த நூல் சினிமா சந்தையில் முப்பது ஆண்டுகள், கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சினிமா சந்தையில் முப்பது ஆண்டுகள், கவிஞர் கண்ணதாசன், Kavingnar Kannadasan, Cinima, சினிமா , Kavingnar Kannadasan Cinima,கவிஞர் கண்ணதாசன் சினிமா,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Kavingnar Kannadasan books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கவிஞர் கண்ணதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அம்பிகை அழகு தரிசனம் - Ambigai Alagu Dharisanam

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 5 பாகம் - Kannadhasan Kavithigal - 5

புஷ்பமாலிகா - Pushpamalika

நடந்த கதை - Nadantha Kathai

சிவகெங்கைச் சீமை

அபிராமி அந்தாதி - Abirami Anthathi

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 4 பாகம் - Kannadhasan Kavithigal - 4

ஆச்சி

எனது வசந்த காலங்கள் - 15 Natkalil Oracle

குடும்ப சூத்திரம் - Kudumba Soothiram

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


ஹிஸ்புல்லா பயங்கரத்தின் முகவரி - Hezbollah : Bayangarathin Mugavari

மரண கானா விஜியின் சுடுகாடும் சில சுந்தரிகளும் - Vijin Sudukaadum

உலகம் போற்றும் திரைக்காவியங்கள் - Ulagam Potrum Thiraikaviyangal

உதவி இயக்குனராகலாம் வாங்க - Udhavi Iyakkunarakalam Vaanga

பாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 3

தோற்றுப்போனவனின் கதை - Thotruponavanin Kathai

நகைச்சுவை நடிப்பு நடனம் நாகேஷ் 100 - Naagesh - 100

கண்ணதாசன் 100 காவியத் துளிகள் - Kannadhasan - 100

உலகம் போற்றும் தமிழர் ஆஸ்கர் வின்னர் ஏ.ஆர். ரஹ்மான் 100

சினிமா என்ற பெயரில்...

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அரங்கமும் அந்தரங்கமும் - Arangamum Anthrangamum

அழகு தரும் மூலிகைகள் - Azhagu Tharum Mooligaigal

இலாபமளிக்கும் வியாபார நடத்தை

மாங்கனி - Mangani

நானே கடவுள் - Naane Kadavul

அடோப் ப்ரிமியர் 6.5 - Adobe Premiere 6.5

குஷ்வந்த் சிங் ஜோக்ஸ் II

கன்ஃபூஷியஸ் - சித்திரங்களில் த்த்துவ மேதையின் வாழ்க்கை வரலாறும், போதனைகளும்

வாசல் இல்லாத வாசல் - ஜென் சூட்சுமங்கள் - Vaasal Illaatha Vaasal

உங்கள் பாக்யராஜின் பதில்கள் - 4 - Kelvigalum Ungal Backiyarajin Bathilgal - 4

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk