book

சோவியத் நட்புறவுப் பயணம்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செ. அரங்கநாயகம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கம்யூனிசம்
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :1993
ISBN :9788123401720
Add to Cart

 லண்டனில் பிரிட்டிஷ் கும்பல்களால் உருவாக்கபட்ட சி.எஸ்.ஐ கிறிஸ்துவ மத கும்பல் காமராஜரை தோற்கடிக்க துடித்ததின் நோக்கம் என்ன ?.ஏன் ? கொஞ்சம் பொறுமையா தெளிவாக படிக்கவும்.

உங்க எல்லோருக்குமே தெரியும் சோவியத் ரஷ்யா உடன் இந்தியாவிற்கு இந்திய சுதந்திரதிற்க்கு முன்பே இருந்து நல்ல உறவு இருந்து வருகிறது என்று.இந்திய சுதந்திரம் அடைந்த பின் நாட்டை விட்டு சென்ற ஆங்கிலேயர்களுக்கும் பிரிடிஷ்கரர்களுக்கும் இது மிக பெரிய எரிச்சலாக இருந்து வந்தது. அமெரிக்காவும் இங்கிலாந்தும் (லண்டன்) மிக பெரிய நண்பர்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள் .

அந்த காலத்தில் சோவியத் ரஷ்யா“ பற்றி எல்லா நாடுகளிலுமே அதிலும் ஐரோப்பா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பணக்கார நாடுகளிலே ரஷ்யா என்றால் ஒரு பூதம் என்று நினைக்கிறார்கள். ரஷ்யா என்று சொன்னவுடனேயே அப்படிப் பயம் ஏற்படுவது இயற்கை. இந்தியாவிலே ரஷ்யாவை பற்றிய அந்த பயம் கிடையாது.ஏழை மக்களுக்கு நண்பன் ரஷ்யா நாடு. நேரு காலத்தில் இருந்தே இந்தியா ரஷ்யாவுடன் நல்ல நட்பில் இருந்து வந்தது.

காமரஜரை தோற்கடித்தே ஆக வேண்டும் என்று லண்டனில் இருந்து வந்த கிறிஸ்துவ மத கும்பல்கள் (CSI தென்னிந்திய திருச்சபை) ஏன் வெறி பிடித்து அலைந்தன தெரியுமா கீழே முழுசா படிங்க...