book

நம் தேசத்தின் கதை இந்தியாவின் எழுச்சியும், வளர்ச்சியும்

Nam Desaththin Kadhai

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ். தேவ்நாத்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

இந்திய வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குகிறது. பல ஆட்சிகளையும், நாகரீகத்தின் பல பரிமாணங்களையும் அது கண்டிருக்கிறது அது கடந்து சென்ற பல கால கட்டங்களை, பின்பற்றத்தக்க பல முன்னுதராரணங்களை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. இளைய தலைமுறையினர் தங்கள் நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்வதன் மூலம், நாட்டைக் கண்ணும் கருத்துமாய் கட்டிக்காக்க முன் வருவார்கள் என்று நம்பலாம். இந்தியத் திருநாட்டின் வளர்ச்சியில் தங்கள் சொந்த வளர்ச்சியும் பின்னிப் பிணைந்திருப்பதை அவர்கள் உணர்வார்கள்.