book

செய்தி பரிமாற்றம்

Seithi Parimatram

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :35
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177354126
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Out of Stock
Add to Alert List

இந்த நூலின் ஆசிரியர் கூறுகிறார்:

"நூல்கள், செய்தித்தாள்கள், வானொலி தொலைபேசி - திரைப்படம் முதலியன நாம் அறிந்து பயன்படுத்தும் செய்திப் பரிமாற்ற சாதனங்கள். சில வினாடிகளில் இவற்றின் மூலம் உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் நாம் வேண்டும் செய்திகளைப் பெறலாம்"

கணினி, மென்பொருள்,, வன்பொருள் ஆகியவற்றின் பயன் விளக்கப்படுகின்றன. செய்திப் பரிமாற்றங்கள் தொலைபேசி வழி மட்டுமின்றி செயற்கைக்கோள்கள் வழியும் நடைபெறுகின்றன. தினமும் செயற்கைக்கோள் வழியாக உலகின் பல பகுதிகளும் தொலைக்காட்சிச் செய்திகள், கணினி வழித் தொடர்புகள் ஆகியவற்றை பல்லாயிரம் கணக்கில் பகிர்நுது கொள்கின்றன. வீடியோக் காட்சி, செல்போன் ஆகியவையும் பழக்கத்திற்கு வந்துள்ளன.

இந்த நூலில் அளித்துள்ள பட விளக்கங்களை பாராட்டலாம்.