book

டேலி TALLY

Tally

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. ஸ்ரீதரன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788182011984
Add to Cart

குறுகிய காலத்தில் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டு, அதனால் மிகவும் பிரபலமான மென்பொருள்களில் டேலியும் ஒன்று.வர்த்தக நிறுவன்ங்களில் கணக்குப் பதிவியல் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. கணக்குப் பதிவியலுக்கு டேலி பெரும் துணை.இந்தப் புத்தகம் டேலியில் உள்ள பெருமளவு வசதிகளை முழு நீள விளக்கங்களுடனும், உதாரணங்களுடனும் விளக்கப்பட்டுள்ளது. மேலும் முதற்பாகம் கணக்குப்பதிவியலை விளக்குகின்றது.டேலி என்பது பல விவரங்களை உள்ளடக்கியது. அதனை முழுவதுமாகப் பயன்படுத்துவதன் மூலமாக அறிந்துக் கொள்ள முடியும்.இந்தப் புத்தகம் டேலியில் உங்களைப் பல படிகள் எடுத்து வைக்க உதவும்.