book

இந்திய மூலிகைகள் மருத்துவ குண அகராதி அகர வரிசையில் படங்களுடன்

Indhiya Mooligaigal Maruthuva Guna Agaradhi

₹237.5₹250 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேராசிரியர் தன்யகுமார்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789386209085
Add to Cart

பூமியில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் அடிப்படை ஆதாரமாக இருப்வை தாவரங்கள்.உயிர்களின் செயல் பாட்டிற்க்கு காரணமாக இருப்பது சூரிய சக்தி இந்த சூரிந சக்தியினை நேரடியாக பயன்படுத்தும் திறன் பெற்றவை பசுமைத் தாவரங்கள் மட்டுமே.