டிசம்பர் தர்பார் - December Dharbar

December Dharbar - டிசம்பர் தர்பார்

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (Los Angels Ram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780838
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தகவல்கள், சங்கீதம், பாடல்கள், நகைச்சுவை, அனுபவங்கள், கச்சேரி, அரங்கம்
ஆலயம் தேடுவோம் (பாகம் 1) சத்குரு சேஷாத்ரி சுவாமிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • டிசம்பர் வருகிறதென்றால் ஒரு மாதத்துக்கு முன்பாகவே சென்னை தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளும்; விழா என்றால் சும்மாவா! அதுவும் இசை விழாவாயிற்றே. டிசம்பர் என்றாலே கச்சேரி, அரங்கேற்றம், கோலாகலம், கொண்டாட்டம்தான். அரங்குகளும் சபாக்களும் ஓய்வில்லாமல் விழித்துக்கொண்டிருக்கும். வயிற்றுக்கு ஈயப்படும் உணவைக் காட்டிலும், ரசிகர்கள் செவிக்கு இசை ஈயக் காத்திருப்பார்கள் கலைஞர்கள். வாத்தியங்களை வாத்தியக் கலைஞர்கள் கொஞ்ச ஆரம்பிப்பார்கள். அதுவும் கொஞ்சலில் மயங்கி, தவழ ஆரம்பிக்கும். தவழ்ந்துதவழ்ந்து இறுதியில், அதற்கு சொக்கி மயங்கிக்கிடப்பவர்களின் மடியில் வந்து உட்கார்ந்துக்கொள்ளும். அவர்களை தனது இசைக் கரங்களால் ஆரத்தழுவி, நடை பழக எத்தனிக்கும் குழந்தையைப் போல மடியிலிருந்து இறங்க அடம்பிடிக்கும். இசையும் நகைச்சுவையும் இணைந்து பிறந்த இரட்டையர். நகைச்சுவையை இசை குழைத்து வழங்கும் பக்குவம் சென்ற நூற்றாண்டில் இருந்து தொடர்ந்துவரும் பாரம்பரியம். ஆனந்தம் பரமானந்தம் என்றால் அது அதிகம் கிடைப்பது வெளியில் நடக்க கால்கள் இடறும் பனிக்காலத்தில்தான். பனி என்றால் அது டிசம்பர். டிசம்பர் என்றால் இசை. அந்த டிசம்பரில் நடக்கும் இசை தர்பாரைப் பற்றியதுதான் இந்நூல். அமெரிக்க வாழ் இந்தியரான நூலாசிரியர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் வருடந்தோறும் டிசம்பர் சீசனில் சென்னை வந்துசெல்லும் தனது அனுபவங்களை இந்நூல் வாயிலாக நகைச்சுவை தெரிக்கப் பதிவு செய்கிறார். இது இசை சீசனைப் பற்றி மட்டும் பேசாமல், அதையட்டி நடக்கிற சம்பவங்களையும் நிகழ்வுகளையும் சிரிக்கசிரிக்க வாசகன் அருகேயே கொண்டுவந்து நிறுத்தி மகிழ்விக்கிற நூலாகவும் இருக்கிறது. கச்சேரிகளையட்டி அரங்கத்தினுள் நிகழ்கிற சம்பவங்களைப் பற்றி வாசிக்கும்போது, அவற்றை கச்சேரியில் இருந்து நேரடியாகப் பார்ப்பது போன்ற பிரமை தோன்றுகிறது. பொங்கல், வடை, சாம்பாரின் சுவை முதல் அட்வான்ஸ்டு ராகங்களை அடையாளம் காண்பது வரை இசை கலா ரசிகர்களுக்கு இந்நூல் ஒரு தோழன்.

  • This book December Dharbar is written by Los Angels Ram and published by Vikatan Prasuram.
    இந்த நூல் டிசம்பர் தர்பார், லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, December Dharbar, டிசம்பர் தர்பார், லாஸ் ஏஞ்சல்ஸ் ராம், Los Angels Ram, Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Los Angels Ram Iyal-Isai-Nadakam,லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் இயல்-இசை-நாடகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Los Angels Ram books, buy Vikatan Prasuram books online, buy December Dharbar tamil book.

ஆசிரியரின் (லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஹாலிவுட் அழைக்கிறது! - Hollywood Azhaikiradhu

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


பேராசிரியர் பிரம்மச்சாரி - Perasiriyar Brahmachari

நீதிதேவன் மயக்கம்

கம்பரின் ஏர் எழுபது

நீதி தேவன் மயக்கம் - Neethi Devan Mayakkam

அபங்கம் - Abangam

இசைவாணி கான போதினி - Isaivaani Kaana Pothini

அம்பாபலி ஓர் ஆய்வு

நாடகத் தமிழ்

அம்மா! அம்மா! - Amma! Amma!

ஶ்ரீ அரவிந்தரின் விடுவிக்கும் பெர்சியஸ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தீரன் சின்னமலை - Theeran chinnamlai

அண்ணாவின் இறுதி நாட்கள் - Annavin Iruthi Natkal

நானே கேள்வி... நானே பதில்! - Nane Kelvi..Nane Pathil!

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 2) - Nimmathi Tharum Sannithi (part 2)

தோற்றுப்போனவனின் கதை - Thotruponavanin Kathai

வேண்டுவது எல்லாம் தரும் விசேஷ பூஜைகள் - Venduvathu Ellaam Tharum Vishesha Poojaigal

மண்புழு மன்னாரு - Manpulu Mannaru

பாமா விஜயம் திரைக்கதை வசனம் - Pama Vijayam

ஸ்லம்டாக் மில்லியனர் - Slumdog Millioner

கொதிக்குதே கொதிக்குதே புவி வெப்பமடைதலும் நாமும் - Kothikuthe Kothikuthe Puvi Veppamadaithalum Namum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk