நம்பிக்கை மலர்கள்

நம்பிக்கை மலர்கள்

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184026368
Pages : 159
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கவியரசர் கண்ணதாசன் பா நயம் தென்றல் வெண்பா 1000
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மனிதன் சிந்திக்கத் தெரிந்தவன். நன்மையையும் தீமையையும்  இந்தச் சிந்தனைதான் கொண்டு வருகிறது. ஒன்றா, இரண்டா !  படுத்தால் ஒன்று, எழுந்தால் ஒன்று ஆயிரம் சிந்தனைகள். ஒவ்வொன்றுக்கும் வடிவம் கொடுத்துப் பார்த்தால் பைத்தியம் தெளிந்தாலும் தெளியும்; பிடித்தாலும் பிடிக்கும். இந்த நம்பிக்கை மலர்கள்  பைத்தியம் தெளிவதற்காகவே; பைத்தியம் பிடிக்கக்கூடிய மலர்களை இதில் சேர்க்கவில்லை: எல்லாமே 'கல்கி'யின் கூந்தலுக்காக என் இதயத் தோட்டத்தில் மலர்ந்தவை. 
  மனிதன் வாழ விரும்பினால் ஏதாவதொரு சிந்தனையின் மூலமே துயரங்களைச் சமாளிக்க வேண்டும். துயரங்களை சமாளிப்பதற்கும் நம்பிக்கையோடு முன்னேறுவதற்கும் பல விஷயங்களை இதில் தொடுத்திருக்கிறேன். என்னதான் ஆயிரம் படித்து நம்பிக்கை கொள்ள முயற்சித்தாலும், பல நேரங்களில் வரும் துன்பங்கள் நம்பிக்கையை இழக்கத்தான் வைக்கின்றன. பல நேரங்களில் தெய்வ நம்பிக்கை கூட வெறுத்துப்போய் விடுகிறது.
  என்ன செய்வது, பிறந்தாகிவிட்டது; வாழ்ந்தாக வேண்டுமே? அது குருட்டு நம்பிக்கையோ மூட நம்பிக்கையோ, எவன் எந்த பெயர் சொன்னாலும் சரி, நம்பிக்கை ஒன்று தான் அதற்கு வழி. இந்த நூலை படித்ததும் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறதா பாருங்கள்.
 • இந்த நூல் நம்பிக்கை மலர்கள், கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நம்பிக்கை மலர்கள், கவிஞர் கண்ணதாசன், Kavingnar Kannadasan, KuruNovel, குறுநாவல் , Kavingnar Kannadasan KuruNovel,கவிஞர் கண்ணதாசன் குறுநாவல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Kavingnar Kannadasan books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கவிஞர் கண்ணதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குடும்ப சுகம் - Kudumba Sugam

கவிதாஞ்சலி

துன்பங்களிலிருந்து விடுதலை

கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை - Kannan Aruliya Bhagawat Geethai

மாங்கனி

எனது சுய சரிதம் - Enathu Suya Saritham

கண்ணதாசன் பயணங்கள்

கவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள் - Kannadhasanin Kutti Kadhaigal

நம்பிக்கை மலர்கள்

திரை இசைப் பாடல்கள் 5 பாகம்

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


பாப்பி அம்மாவும் பிள்ளைகளும் - Baliyal Payangal Payanulla Pathilgal

அக்னிக் குஞ்சு - Agni Kunchu

ஒரு வீட்டின் கதை

பொன்மணல்

மூன்று நாள் சொர்க்கம் சுஜாதா குறுநாவல் வரிசை 12

கையெழுத்து ஒற்றையடிப் பாதைகள்

கல் சிரிக்கிறது

இன்ஸ்பெக்டர் செண்பகராமன் - Inspector Shenbagaraaman Selected Novels

கல்யாணக் கனவுகள்

வானமா பூமியா?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஓஷோவின் வைரங்கள் - Oshovin Vairangal

எங்கே எது தவறாகிப் போனது? - Engae Edhu Thavaragip Ponathu?

எங்கெங்கு காணினும் சக்தியடா!

ஓஷோவின் பார்வையில்... - Oshovin Paarvaiyil

உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பது எப்படி?

அடோப் இன்டிசைன் CS4 - Indesign

எனது மதுரை நினைவுகள் - Enathu Madurai Ninaivugal

திரை இசைப் பாடல்கள் 1 பாகம் - Kannadhasanin Thirai Isai Paadalgal - 1

செப்பு மொழிகள்

நான் நேசிக்கும் இந்தியா - Naan Nesikkum India

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk