சரசுவின் சௌந்தர்ய லஹரி

சரசுவின் சௌந்தர்ய லஹரி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184025446
Pages : 232
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சிகரத்துக்கு வழிகாட்டும் செயல்படிகள் ஜிக் ஜிக்லர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிக்கும் மன்னாதி மன்னன் கதை வசனம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கவிவேந்தர் கண்ணதாசனின் கவிதை நயம் போல, கவியரசின் கதை நயம் மக்களைப் போய்ச் சேரவில்லை. அந்தக் குறையை இந்த சரசுவின் சரசமான கதை, தீர்த்து வைக்கிறது.முற்பிறவியின் நினைவு வந்தால், அது என்ன பாடுபடுத்தும் என்று இக்கதை மூலம் கவிஞர் வருணித்துள்ளார்.மூன்று பிறவிகளின் கதையை, முழுக் கதை போல,  விட்டலாச்சாரியார் மாய மந்திரக் கதை போல, கவிஞருக்கே உள்ள சிருங்கார சுவையில் எழுதி, நம் மனதில் நிறுத்தி விடுகிறார் கவியரசர் கண்ணதாசன்! - முனைவர் மா.கி.ரமணன் 
    கண்ணதாசன் (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
  • இந்த நூல் சரசுவின் சௌந்தர்ய லஹரி, கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சரசுவின் சௌந்தர்ய லஹரி, கவிஞர் கண்ணதாசன், Kavingnar Kannadasan, Novel, நாவல் , Kavingnar Kannadasan Novel,கவிஞர் கண்ணதாசன் நாவல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Kavingnar Kannadasan books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கவிஞர் கண்ணதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சந்தித்தேன் சிந்தித்தேன் - Uruvaakkum Manithanukku Ethirkaalam Sontham

புஷ்ப மாலிகா

கவிஞர் கண்ணதாசனின் அலைகள் - Alaigal

ஞானமாலிகா - Nyanamalika

கவிஞர் கண்ணதாசனின் வனவாசம் (DVD வடிவில்)

செப்பு மொழிகள்

மாங்கனி

மனம் போல வாழ்வு

சிவப்புக்கல் மூக்குத்தி - Sivappukkal mookkuthi

ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி பாமாலை - கவசம் - மணிமாலை - கானம் - Sri Krishna Anthathi

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


செந்தூரச்சாரல் - Senthura Saaral

காமரூப கதைகள் - Kamarupa Kathaikal

ஜன்னல் மலர் - Jannal Malar

நோபல் பரிசு பெற்ற நாவல் மதகுரு பாகம் 1 - Madhaguru (Part-1)

நிலாவே வா… - Nilaave Vaa..

அதற்கொரு நேரமுண்டு - Atharkendru Neramundu

வளை ஓசை - Valai Oosai

முதல் பூ - Muthal Poo

மணிபல்லவம் - Manipallavam

வாழ்வே வா! - Vaalvae Vaa!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காபிகேட் மார்கெட்டிங் 101

நல்லன எண்ணுங்கள் - Nallana ennungal

நந்தா எஸ்கார்ட்ஸ் தொழிலதிபரின் சுயசரிதம்

உண்மையைத் தேட வேண்டியதில்லை - பாகம் 1

கரன்சி காகிதங்களுக்காக கொஞ்சம் இரத்தம் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Currency Kakithangalukkaga Konjam Raththam

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிக்கும் நாடோடி மன்னன் கதை வசனம் - Naadodi Mannan

ஞானத்தின் ரசவாதம் - Gnanathin Rasavatham

உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வையுங்கள் - Ungal Mana Kathavai Thiranthuvaiungal

வனவாசம் - Vanavasam

ஓஷோவின் ஞானக் கதைகள் - Oshovin Gnana Kadhaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk