ஆளுமைத் திறன் - Aaalumai Thiran

Aaalumai Thiran - ஆளுமைத் திறன்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: தயாநிதி
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184027181
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வியாபாரத்தை அதிகரிப்பது எப்படி? மனம்தான் மனிதன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பல்வேறு சவால்களை உள்ளடக்கிய இன்றைய தொழில் யுகத்தில் தலைமைப் பண்புகளைக் கொண்ட ஒருவர் மட்டுமே சிறப்பான எதிர்காலத்தைப் பெறுகிறார். ஆங்கிலத்தில் பர்சனாலிடி எனப்படும் ஆளுமையானது பல காரணிகளைப் பொறுத்தது. பிரச்னைகளின் மையத்தில் உள்ள ஒருவர் எப்படி நடந்து கொள்கிறார், அந்த சூழ்நிலைக்குப் பின் அவரோடு தொடர்புடைய மக்கள் மனதில் அவர் எப்படிப்பட்ட ஆளுமையை ஏற்படுத்துகிறார் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஒருவரின் பர்சனாலிடி ஆனது தீர்மானிக்கப்படுகிறது.
     உங்களது தோற்றம் மற்றும் மற்றவரிடம் உங்களைப் பற்றிய அபிப்பிராயம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் அக்கறை கொண்டவராக இருந்தால் பின்வரும் குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் உதவும். ஆள்பாதி, ஆடைபாதி என்பது நமது முன்னோர்கள் கூறிய பொன்மொழி. ஒருவரின் தோற்றத்தைத் தீர்மானிப்பதில் அவரது ஆடைகளுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. அதற்காக புத்தம் புதிய ஆடைகளைத் தான் உடுத்த வேண்டும் என்பதில்லை. ஆனால் நல்ல சுத்தமான, தூய்மையான மற்றும் நன்றாகப் பொருந்தக் கூடிய ஆடைகளையே அணிய வேண்டும். நேர்முகத் தேர்வு போன்றவற்றுக்குச் செல்லும் போது பார்மல் எனப்படும் மரபை ஒத்த ஆடைகளையே அணிய வேண்டும்.

  • This book Aaalumai Thiran is written by and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் ஆளுமைத் திறன், தயாநிதி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aaalumai Thiran, ஆளுமைத் திறன், தயாநிதி, , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,தயாநிதி சுய முன்னேற்றம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Aaalumai Thiran tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


நம்பிக்கை டிக்ஸ்னரி

அறிவினை விரிவு செய், வையகம் வெற்றிகொள்

தலைமைப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்

Capital Punishment and Human Rights

பெரியார் களஞ்சியம் தொகுதி -24 - பெண்ணுரிமை (5) - Periyar Kalanjiam Thokudhi - 24 - Pennurimai (5)

வெற்றி உன் கையில்

வெற்றி வெளியே இல்லை

ஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai

எனக்குள் ஒரு கனவு - Enakul Oru Kanavu

சாதனைக்கு வயது தடையல்ல

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என்றும் இளமையுடன் இருக்க

புலி வாலைத் தொடர்ந்து ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Puli Vaalai Thodarnthu

ரத்த மேகங்கள் அகதா கிறிஸ்டி

பலரது பார்வையில் கண்ணதாசன் - Palarathu paarvaiyil Kannadhasan

இன்டர்நெட் கைடு - Internet Guide

சொந்தத் தொழிலும் சுய மூலதனமும்

இயேசு இந்தியாவில் வாழ்ந்தார் - Yesu Indiyavil Vaalnthaar

தமிழில் பாக்ஸ் புரோ 2.6

விற்பனைக்குப் பிறகு திருப்திகரமான சேவை அளிக்கும் வழிகள் - Virpanaikku Piragu Thirupthikaramaana Sevai Alikkum Vazhigal

காம சாஸ்திரம் சங்கராசாரியார் இயற்றிய மதன நூல் - Kama Sasthiram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk