வெள்ளைக் கமலம் ஓஷோ - Vellai Kamalam

Vellai Kamalam - வெள்ளைக் கமலம் ஓஷோ

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சுதாங்கன் (Sudhaangan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184020830
Pages : 512
பதிப்பு : 3
Published Year : 2010
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான் கண்ணிற்குத் தெரியாத சக்தி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வெள்ளைத் தாமரை ஒரு அழகிய கின்னம்.வெள்ளை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது.வெள்ளை வண்ணப் பட்டைகளின் எல்லா நிறமும் கொண்டது .இது மிகவும் வினோதமானது.வெள்ளையின் நம்ப முடியாத ஒரு தன்மை.அதில் எல்லா நிறங்களும் உண்டு.ஆனால் நிறமற்றுத் தெரியும்.அது சிவப்பல்ல.அது நீளமல்ல .அது பச்சையல்ல.ஆனாலும் அது எல்லா வண்ணங்களையும் தன்னுள் கொண்ட அருமையான கலவை.அப்படியொரு இசைவு...அவையெல்லாம் மறையும்.எல்லா வண்ணங்களும் ஒன்றாகக் கரையும் .ஒன்றானதுதான் வெள்ளை.வெள்ளைதான் அருமையான கலவையின் இசைவின் உச்ச கட்டம்.தாமரை மிகப் பெரிய சின்னம்.குறிப்பாக கிழக்கே.சன்யாசத்தின் தேவையான அர்த்தத்தின் பிரதிநிதிதான் தாமரை.தாமரை ஏரியில் வாழும்.இருந்தும் நீர் அதைத் தொட முடியாது.நீரில் வாழும்.இருந்தாலும் நீர் தொடமலே இருக்கும்.உங்கள் இருப்பை நீங்கள் பார்க்கும் தன்மையின் பிரதிநிதிகள் தாமரை.நீங்கள் இந்த உலகத்தில் வாழ்கிறீர்கள்.ஆனால் நீங்கள் வெறும் சாட்சி பாவம்தான். நீங்கள் உலகத்தில் இருக்கிறீர்கள் இருந்தும் நீங்கள் அதன் ஒரு பகுதியல்ல.நீங்கள் கலந்துகொள்கிறீர்கள் .இருந்தும் நீங்கள் அதன் ஒரு பகுதியல்ல.நீங்கள் வாழ்க்கையின் அமைதியான மெளனமான பார்வையாளனாகிவிட்டால் நீங்கள் சிரிக்கப் போகிறீர்கள் சாதாரண சிரிப்பல்ல....சிங்கத்தின் கர்ஜனை போன்று வயிறு குலுங்கும் சிரிப்பு.பிறகு வெள்ளைத்தாமரை உங்கள்மீது பொழியத் துவங்கும்.

  • This book Vellai Kamalam is written by Sudhaangan and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் வெள்ளைக் கமலம் ஓஷோ, சுதாங்கன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vellai Kamalam, வெள்ளைக் கமலம் ஓஷோ, சுதாங்கன், Sudhaangan, Aanmeegam, ஆன்மீகம் , Sudhaangan Aanmeegam,சுதாங்கன் ஆன்மீகம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Sudhaangan books, buy Kannadhasan Pathippagam books online, buy Vellai Kamalam tamil book.

ஆசிரியரின் (சுதாங்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு சுட்டாச்சு சுட்டாச்சு - Suttachu Suttachu

எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு சுட்டாச்சு சுட்டாச்சு - Suttachu Suttachu

உஷார் உளவாளி - Ushar ulavaali

நானாக நானில்லை - Naanaga Naanillai

நலமளிக்கும் தியானங்கள் - Nalamalikkum dhyaanangal

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


15 Vaishnava Temples Of Tamil Nadu

Thoughts on the Gita

ஸ்ரீதேவி பாகவத ஸாரம் - SriDevi Bhagawad Saaram

தாகூரின் கீதாஞ்சலி

மாகேசுவர மூர்த்தங்கள்

பாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள் (மூலமும் - விளக்கவுரையும்)

ராமாயணம் - Ramayanam

நமது இந்து மதம்

நிம்மதி வழங்கும் ஏழு சக்கர தியானம் - Nimmathi Valangum Elu Sakkara Thiyanam

பெரிய கோயில்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தென்னிந்தியாவின் விஷ்ணு ஆலயங்கள் தமிழ்நாடு - Vishu Aalayangal

உளவு ராணி - Ulavu Rani Noor Inayat Khanin Vazhkai

நான் துணிந்தவள்!

புது வழியைத் தேடுங்கள் - Pudhu vazhiyai thedungal

திருக்குறள் காமத்துப்பால் - உரை - Thirukkural - Kaamathuppaal

எனது வானின் ஞானச் சுடர்கள் - Enathu Vaanin Gnana Sudargal

குடும்ப சுகம் - Kudumba Sugam

வளர்பிறை - Valarpirai

நீயே உன்னை சந்தி - Neeye Unnai Sandhi

பயங்ககளை வெல்வது எளிது

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk