ஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான்

ஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கவிஞர் புவியரசு (Kavignar Puviarasu)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184021554
Pages : 168
பதிப்பு : 4
Published Year : 2009
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இராபர்ட் பிராஸ்ட்டும் கண்ணதாசனும் வெள்ளைக் கமலம் ஓஷோ
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகெங்கும் நவீன இலக்கியப் போக்குத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் விடிகாலக் கட்டத்தில் தமது உள்ளுணர்வின் எழுச்சிமிகு ஆக்கங்களால் மக்கட் திரளின் பொது நினைவுத் தளத்தில் ஆழிய தாக்கங்களைச் செய்த இலக்கிய மேதைகளுள் ஒருவர் கலீல் ஜிப்ரான் (6-ஜனவரி-1883 –– 10-ஏப்ரில்-1931). அக்காலக்கட்டத்தில் இந்தியாவில் வடமேற்கே சியால்கோட்டிலும் வடகிழக்கே வங்காளத்திலும் தெற்கே தமிழகத்திலுமாக தலைகீழ் ஆய்த எழுத்தினைப் போல் சுடர் விட்ட முப்பெருங் கவிகளான இக்பால், தாகூர் மற்றும் பாரதி ஆகியோரின் சமகால மகாகவியாக லெபனானில் பிறந்து வளர்ந்து பின்னர் அமெரிக்காவில்  குடியேறி வாழ்ந்தவர் கலீல் ஜிப்ரான். ஏசு நாதரின் தாய்மொழியான அரமி (Aramaic) மொழியிலேயே வழிபாடு நிகழ்த்துகின்ற சிரியன் மரோனைட் கிறித்துவப் பிரிவைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்த கலீல் ஜிப்ரான் தனது ஆக்கங்களை அரபி மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதினார். அகஸ்ட் ரோடின் என்னும் கலைஞரிடம் சிற்பமும் ஓவியமும் பயின்று அத்துறைகளிலும் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார். (குறிப்பு: ஆங்கிலத்தில் Kahlil Gibran என்று எழுதப்படும் பெயரைத் தமிழில் ஜிப்ரான் என்று சிலரும் கிப்ரான் என்று சிலரும் எழுதுகிறார்கள். ஜிப்ரான் என்பதே சரி. மூல மொழியான அரபியில் அப்பெயருக்கு அரபு எழுத்து முறையின் ஐந்தாம் எழுத்தாகிய “ஜீம்” என்னும் எழுத்தே இடப்படுகிறது. எனவே அரபி லிபியில் அது ஜிப்ரான் என்றே உச்சரிக்கப்படும். அதுவே சரி).

  • இந்த நூல் ஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான், கவிஞர் புவியரசு அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான், கவிஞர் புவியரசு, Kavignar Puviarasu, Kavithaigal, கவிதைகள் , Kavignar Puviarasu Kavithaigal,கவிஞர் புவியரசு கவிதைகள்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Kavignar Puviarasu books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (கவிஞர் புவியரசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள் - Ammai Vadumugaththu Oru Naadodiyin Ninaivu Kurippugal

வாழ்வை உயர்த்தும் சிந்தனைகள் - Vazhvai Uyarthum Sindhanaigal

மிர்தாத்தின் புத்தகம் - Mirdadhin Puthagam

எட்டுத்திசைக் காற்று - Etuthisai Kaatru

அதே நிலா சங்க இலக்கியக் கதைகள்

தீர்ப்பு - கதைகள் - Theerppu - kadhaigal

தேன்மொழி - Thaenmozhi

ஒதெல்லோ சேக்கஸ்பியர் - Othella Shekspear

புல்லாங்குழலே...

புல்லாங்குழலே

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


யாக்கையின் நீலம் - Yaakaiyin Neelam

காதலின் பார்வையில்...

மு.மேத்தா கவிதைகள் - Mu.Metha Kavithaigal

கவிப்புனல்

சொல் எனும் தானியம் - Sol Enum Thaniyam

இன்னொரு போர்வாள்

காஞ்சி மாமுனிவர் கவிதைக் கனிகள்

ஹைக்கூ ஆற்றுப்படை

மனச்சிறகு - Manach Sirakku

யாதுமாகி நின்றாய்... - Yaathumagi Ninraai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஞானத்திற்கு ஏழு படிகள் பாகம் 2

ஆண்கள் ஏன் கேட்பதில்லை... பெண்களால் சாலை வரைபடம் படிக்கமுடிவதில்லை... - Yen Aangal Pooai Solgirargal Pengal Alaugirargal

தன்னம்பிகையையும் சுயமரியாதையும் அடைய உங்கள் ஆழ்மனதை பயன்படுத்துவது எப்படி? - Thanambikaiyum Suyamariyathaiyum Adaiya ungal aazmanathai Payanpaduthuvathu eppadi

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 10 - Unnayenee Arivai

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 1 & 2 பாகங்கள் - Kannadhasan Kavithigal 1 & 2

விஷூவல் பேஸிக் டாட் நெட் - Visual Basic Dot Net

அனுபவ மொழிகள் - Anubhava Mozhigal

உன்னை நீ மறந்ததேன் - Unnai Nee Maranthaen

கீதாஞ்சலி - Geethanjali

ரத்த மேகங்கள் அகதா கிறிஸ்டி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk