விருப்பத்தின் சக்தி - Viruppathin Sakthi

Viruppathin Sakthi - விருப்பத்தின் சக்தி

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: லயன் எம். சீனிவாசன் (Layan M. Srinivasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184025538
Pages : 320
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மழுப்பல்களை நிறுத்துங்கள் இராபர்ட் பிராஸ்ட்டும் கண்ணதாசனும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விருப்பம் என்பது பொதுவாக ஒரு கடுமையான தீர்மானத்தைக் காட்டுகிறது. அந்தத் தீர்மானம் எந்த சோதனை மிக்க கட்டத்திலும் வெற்றியைக் கொண்டு வரும். எடுத்த காரியத்தில் நிச்சயம் இருந்தாலும் விருப்பம் என்ற தத்துவம் இந்தப் புத்தகத்தில் சற்றே வித்தியாசமாக எடுத்தாளப்பட்டிருக்கிறது. டாக்டர் வேயன் டையர் அந்தத் தத்துவத்தை ஆராய்ச்சி செய்து அது இந்த பிரபஞ்சத்தில் ஒரு பெரும் சக்தி என்று சொல்கிறார். அந்த சக்திதான் எல்லா படைப்புகளையும் கொண்டு வந்திருக்கிறது என்கிறார். விருப்பத்தை ஒரு சக்திப் புலமாகப் பார்ப்பது இதுவே முதல் தட‌வை. விருப்பத்தின் தத்துவங்களை முதல் பாகம் விளக்குகிறது. நிஜ வாழ்க்கையில் கிடைத்த உதாரணங்களை அது காட்டுகிறது. விருப்பத்துடன் எப்படி தொடர்பு கொள்வது என்று டாக்டர் டையர் விளக்குகிறார். எல்லாம் படைக்கப்பட்டு உருவான அந்த ஆதிமூலத்தின் குணங்களை கருணைமிக்க அன்புமிக்க சவுந்தர்யமிக்கது என்றும் பெருகிக் கொண்டிருப்பது, அபரிமிதமாகிறது என்றும் சொல்கிறார். அன்றாட வாழ்க்கையில் இந்த விருப்பத்தின் தத்துவத்தின் மூலமாக உயர்வது என்பதை விளக்குகிறார். பிரும்மத்தோடு ஒன்றிய மனம் எப்படியிருக்கும் என்பதையும் விளக்குகிறார்.

  • This book Viruppathin Sakthi is written by Layan M. Srinivasan and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் விருப்பத்தின் சக்தி, லயன் எம். சீனிவாசன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Viruppathin Sakthi, விருப்பத்தின் சக்தி, லயன் எம். சீனிவாசன், Layan M. Srinivasan, Ulaviyal, உளவியல் , Layan M. Srinivasan Ulaviyal,லயன் எம். சீனிவாசன் உளவியல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Layan M. Srinivasan books, buy Kannadhasan Pathippagam books online, buy Viruppathin Sakthi tamil book.

ஆசிரியரின் (லயன் எம். சீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மேலாண்மையில் இன்று - Melanmaiyil indru

ஹென்றி ஃபோர்டு சுயசரிதம்

வெற்றி - Vetri

ஏற்றுமதி இறக்குமதி வணிகம்

விற்பனைக்கு எளிய வழிமுறைகள்

பயங்ககளை வெல்வது எளிது

வெப் தளங்களை நீங்களே உருவாக்கலாம் - Web Thalangalai Neengalae Uruvaakalam

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


கோடீஸ்வரரின் ஆழ்மன ரகசியங்கள் உங்கள் எண்ணம் தந்த செல்வம் - Koteeswararin Aazhmana Rahasiyangal

மிகவும் தவறாக கருதப்படும் மனிதர் - Migavum Thavarakka Karuthappadum Manithar

நாம் விரும்பியதை அடைய உதவும் உள்மன பேச்சுக் கலை

தாழ்வு மனப்பாண்மையை தவிர்ப்பது எப்படி

கோபமா..? உங்களுக்கா? இனிமேல் நெவர்! - Kobama..?Ungalukka?Inimel Never!

மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை - Maruthuvathilirunthu Manamattra Nilai Varai

மனதை சற்று திறந்தால் - Manadhai Satru Thiranthaal....

காலடியில் இருக்கிறது புதையல்

தமிழ் மூதாட்டி ஒளவையார் பொன்மொழிகள் - Thamizh Moodhatti Avvaiyaar Ponmozhigal

ராஜீவ் காந்தி படுகொலை . புலனாய்வு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெற்றியிலே மனதை வையுங்கள்

ஞானத்திற்கு ஏழு படிகள் - Cholestralai Kuraippathu Eppadi?

மறைந்திருக்கும் உண்மைகள் - Marainthirukkum Unmaigal

கிளர்ச்சியாளன்: ஆன்மிகத்தின் ஆதார சுருதி - பாகம் 2 - Kilarchiyalan : Anmeekathin Aathaara Surti - 2

காதல் புத்தகம் - Kaadhal putthagam

இதோ, வெற்றி பெற சக்தி!

இல்லற ஜோதி (வசனம் - பாடல்கள்)

குறிக்கோளை நிர்ணயிப்பது எப்படி? - Kurikkolai nirnayippathu eppadi?

முன்னணியில் இரு - பாகம் 2 - Munnaniyil iru - part 2

விற்றுப்பார்ப்போம் வா!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk