book

என்றும் தோற்காத வெற்றி விதிகள் W. கிளமென்ட் ஸ்டோன்

Endrum Thorkatha Vetri Vithigal

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :PSV குமாரசாமி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :384
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184026429
Out of Stock
Add to Alert List

இதைத்தொடர்ந்து தோனி, பிராந்திய ராணுவத்தின் பாரா பட்டாலியனில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக சேனவ செய்வார் என்றும் ஜூலை–31ம் தேதி முதல் ஆகஸ்ட்–15ம் தேதி வரை காஷ்மீரில் ராணுவ குழுவினருடன் ரோந்து பணிக்கு செல்ல இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார் தோனி. இந்நிலையில் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து தோனி 'வாலிபால்' விளையாடுவதை அங்குள்ள சிலர் படம்படித்துள்ளனர். அந்த 'வீடியோவை' தோனியின் ரசிகர் ஒருவர் அவரது 'டுவிட்டர்' பக்கத்தில், தோனி தனது 'பாரா பிராந்திய பட்டாலியன்' வீரர்களுடன் 'வாலிபால்' விளையாடும் காட்சி என்று பதிவிட்டுள்ளார். அந்த 'வீடியோ' தற்போது சமூக வலைதளங்களில் 'வைரலாகி' வருகிறது.