book

காந்த சக்தி

Gandhi Shakthi

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :35
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177354614
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Out of Stock
Add to Alert List

மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பயன்படும் அறிவியல் நூல்களை நாம்தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அந்த வரிசையில் காந்தசக்தி (Magnetism) என்ற இந்த நூலும் ஒன்று.

இரும்பை ஈர்க்கும் குணமுடைய பொருள்கள் 'மேக்னட்' என்று அழைக்கபடுகின்றன. அவற்றைக் காந்தங்கள் என்று நாம் அழைக்கிறோம்.

இந்நூல் அளிக்கும் முக்கிய தகவல்களில் சில:

பூமி ஒரு பெரிய காந்தசக்தி உடைய கோளம்.

காந்த சக்தியால் எல்லா பொருள்களும் ஈர்க்கப்படுவதில்லை.

காம்பஸ் ( அல்லது காந்த ஊசிப் பெட்டி) கடல் பிராயணத்தின்போது திசை காட்டியாக பயன்படுகிறது.

நாம் அன்றாட்ட வாழ்வில் பயன்படுத்தும் பல சாதனங்களில் மின் காந்தங்கள் பயன்பெறுகின்றன. (உ-ம்) மின்சார மணிகள், ஒலி பெருக்கிகள், மின்விசிறிகள், மோட்டார்கள், மின் இயக்கிகள்.