book

அளவீடுகள்

Alaveedugal

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :35
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177354577
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பயன்படும் அறிவியல் நூல்களை நாம் தொடர்ந்து வெளியிட்டுவருகிறோம். அந்த வரிசையில் அளவீடுகள் (Measurements) என்ற இந்த நூலும் ஒன்று.

நமக்கு அளவீடுகளின் முக்கியத்துவம் பற்றி நூலாசிரியர் தீபன் விதா சட்டோபாத்யாய் பின்வருமாறு விளக்குகிறார்.

"நமது அன்றாட வாழ்வில் அளவிடுதல் மிக மிக முக்கிய பங்காற்றுகிறது. அது ஒரு நிகழ்வை - நிலைமையை - மிகச்சரியாக விவரிக்க உதவுகிறது. அறிவியல் - தொழில் நுட்ப முன்னேற்றம் பெரிதும் இந்த அளவீடுகளைச் சார்ந்துள்ளது. அறிவியல் பயிலும் மாணவர்கள் அளவிடுதல் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு பொருளின் அளவு காலம் - வெப்பம் - ஒலி - நிறம் ஆகியவற்றை அளவிட முடியும்"

விஞ்ஞானிகள் இன்றுள்ள நிலையில் ஏழு அடிப்படை அலகுகள் மட்டுமே எனக் கண்டறிந்துள்ளனர் என்றும் அவை நீளம், பொருள், திண்மை, நேரம், மின்சக்தி, வெப்பம், ஒளியின் திண்மை, பொருள் அளவு ஆகியவை என்றும் அவர் கூறுகிறார்.

இவற்றிற்கு அலகுகள் கண்டுபிடிக்கப்பட்டதை நூல் விவரிக்கிறது.

- பதிப்பகத்தார்