ஆலயம் தேடுவோம் (பாகம் 1) - Aalayam theduvom(part 1)

Aalayam theduvom(part 1) - ஆலயம் தேடுவோம் (பாகம் 1)

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பி. சுவாமிநாதன் (P.Swaminathan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780821
Pages : 208
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
இசையுலக இளவரசர் ஜி.என்.பி. டிசம்பர் தர்பார்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஆலயங்கள் நமது கலாசாரச் சின்னங்கள். பக்தியோடு பண்பாடும் வளர்த்த தலங்களவை. இறையும் கலையும் இணைந்த இடங்களவை. மனதின் மேன்மையை வலியுறுத்தும் மையங்களவை.
  தெய்வத்துக்கேற்பவும், வழிபடும் மக்களின் வசதிக்கேற்பவும் சிறியதும் பெரியதுமாக ஆலயங்கள் தமிழகமெங்கும் நிரம்பியுள்ளன. லட்சோப லட்சம் பக்தர்களின் கொடைகளினாலும் அரசாங்கத்தின் நிதி கிட்டியும் சில ஆலயங்கள், சிறப்பான பிராகாரங்களோடும், பொன், வெள்ளி என அலங்காரப்படுத்திய சிலைகளோடும் பிரகாசிக்கின்றன.

  அதேசமயம், பல ஆலயங்கள் கவனிப்பார் அற்று, வழிபாட்டுக்குரிய அடையாளம் தெரியாமல் பாழடைந்து கிடக்கின்றன.

  பெரும்பான்மை மக்களால் அறியப்படாத அத்தகைய ஆலயங்களைத் தேடிக் கண்டுபிடித்து 'சக்தி விகடன்' இதழ்கள் மூலமாக வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார் பி.சுவாமிநாதன்.

  அழியும் நிலையில் இருந்த ஆலயங்களின் ஆதிவரலாறு, அதன் புராணச் சிறப்புகள், அதில் வீற்றிருக்கும் தெய்வங்களின் மகிமை, வழிபடவேண்டிய முறைகள் போன்றவற்றைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

  ஒவ்வொரு ஆலயத்தின் நுழைவாயிலுக்கும் அழைத்துச் செல்லும் நூலாசிரியர், அங்குள்ள பிராகாரங்கள், விக்கிரகங்கள், சிறுசிறு சந்நிதிகள், நேர்த்திக் கடன் செய்யுமிடங்கள், வேண்டுதல் மரங்கள், புனிதக் குளங்கள் போன்றவற்றை சுவாரஸ்யத்தோடு விளக்கிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு ஆலயத்தின் சிறப்புக்களுடன் அந்த ஆலயத்துக்குச் செல்ல நினைக்கும் பக்தர்களுக்கு, 'அங்கு எப்படிப் போவது?' என்றும் வழிகாட்டியுள்ளார். சரித்திரப் புகழ் மணக்கும் ஆலயங்களைத் தேடிப் புறப்படுங்கள்; இறையருள் பெறுங்கள்.

 • This book Aalayam theduvom(part 1) is written by P.Swaminathan and published by Vikatan Prasuram.
  இந்த நூல் ஆலயம் தேடுவோம் (பாகம் 1), பி. சுவாமிநாதன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aalayam theduvom(part 1), ஆலயம் தேடுவோம் (பாகம் 1), பி. சுவாமிநாதன், P.Swaminathan, Aanmeegam, ஆன்மீகம் , P.Swaminathan Aanmeegam,பி. சுவாமிநாதன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P.Swaminathan books, buy Vikatan Prasuram books online, buy Aalayam theduvom(part 1) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு? - Sadangugal…Sambrathayangal…Enn?Etharku?

51 அட்சர சக்தி பீடங்கள் - 51 Atsara shakthi peedangal

ஸ்ரீமத் பாகவதம் - Shri Math Baghavatham

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் - Shri ramakrishna paramahamsar

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 2) - Nimmathi Tharum Sannithi (part 2)

ரமண பகவானும் திருக்கோயில்களும் - Ramana Bagavaanum Thirukoilkalum

கைத்தலம் பற்றிய கடவுளர் - Kaithalam patriya kadavular

மகா காளி - Maha Kaali

சக்தி தரிசனம் பாகம் 1 - Shakthi Tharisanam(part 1)

மகாயோகி அரவிந்தர் - Mahayogi Aravindhar

ஆசிரியரின் (பி. சுவாமிநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருவடி தரிசனம் - Thiruvadi Tharisanam

சதுரகிரி யாத்திரை - Sathuragiri Yathirai

ஆலயம் தேடுவோம் (பாகம் 2) - Aalaym Theduvoam (part 2)

புண்ணிய யாத்திரை - Punniya yathirai

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஞான யோக ரகசியம்

விண்ணப்பங்கள்

ஸ்ரீ ராகவேந்திர மகிமை (மூன்றாம் பாகம்) - Sri Raghavendhira Mahimai (Part 3)

மந்திரமும் சடங்குகளும் - Manthiramum Sadangukalum (Research Articles)

How to live with god . in the company of Ramakrishna

ஸ்ரீவெங்கடேச ஸூப்ரபாதம் - Srivenkatesha Suprabhatam

மாத்வ ஸம்ப்ரதாய ஸ்ராத்த ப்ரயோகம் - Madhva Sampradhaya Sradha Prayogam

வைணவத் திருப்பதிகள் (old book - rare)

ஸ்ரீ ராமபக்த ஹனுமான்

கவிச்சக்கரவர்த்தி கம்பரின் கவிநயம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நடுக்கடல் நாசகாரன் - Nadukadal Nasakaran

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4) - Katrathum…Petrathum…(part 4)

நாட்டு வைத்தியம் மறைந்துபோன பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள் - Naatu Vaithyam Marainthupona Parambarya Maruthuva Kurippugal

அணு ஆட்டம்! - Anu Aattam!

கடவுளைத் தேடி - Kadavulai Thedi

கூட்டுக் குடித்தனம் - Kootu Kudithanam

ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே - Aandavan Maruppum Aanmeegame

உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 1) - Uchi Mudhal Ullangaal Varai (part 1)

அச்சமின்றி ஆங்கிலம் - Achamindri Aangilam

தாமிரபரணி கரையினிலே - Tamirabarani Karaiyinile

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk