book

தினமும் நண்பர்களை மகிழ்ச்சிப்படுத்த 300 எஸ்.எம்.எஸ் நகைச்சுவைகள்

Dhinamum Nanbargalai Maghizchipaduttha 300 S.M.S. Nagaichuvai

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தாரை.செ. ஆசைத்தம்பி
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2008
Out of Stock
Add to Alert List

தினமும் நண்பர்களை மகிழ்ச்சிப்படுத்த 300 எஸ்.எம்.எஸ் நகைச்சுவைகள்: இந்த எஸ்.எம்.எஸ் நகைச்சுவைத் தத்துவங்களில் தத்துவங்களுடன் கூடிய நகைச்சுவையும் இருக்கிறது. நகைச்சுவையுடன் கூடிய தத்துவங்களும் இருக்கிறது. முன்னதில் புரிந்தபடி சிர்த்துக் கொள்ளலாம் பின்னதில் சிரித்தபடி புரிந்து கொள்ளலாம்., இதில் மொத்தம் 300 எஸ்.எம்.எஸ் நகைச்சுவைகள் உள்ளடங்கியுள்ளன.