book

மருந்துகளாகும் காய்-கனி-மூலிகைகளும் வைட்டமின்களும் (old book rare)

Marunthukalaagum Kai-Kani-Mooligaigalum Vitamingalum

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :98
பதிப்பு :7
Published on :2005
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
Out of Stock
Add to Alert List

மனிதர்கள் பிறருக்குப் பயன்படுவதை விட மரங்கள் மனிதருக்கு மிகவும் பயன்படுகின்றன. சில மரங்களின் காய், கனி, இலை, வேர் பட்டை இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நோய் தீர்க்கும் மருந்துகளாகவும் பயன்படுகின்றன. இந்நூலில் டாக்டர் கோ. அர்ச்சுன்ன், வைத்தி விசாரதைத டி.எஸ். ஜனக்குமாரி இருவரும் நோய்களைத் தீர்க்கும் வழிமுறைகளையும் ஊட்டச் சத்துக்களைப்பெறும் வழிமுறைகளையும் தெளிவாக விளக்குகிறார்கள்.