book

கல்வியும் ஞானமும் தந்திடும் சரஸ்வதி பூஜை முறைகள்

Kalviyum gnanamum thanthidum saraswathi poojai muraikal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.எஸ். ராகவாச்சார்யர்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2011
Out of Stock
Add to Alert List

நவமி திதியில் மஹாஸரஸ்வதியை த்யானித்து, வணங்கி வழிபட்டால்; மடமை விலகும், அடிமை மடியும், கலைவாணர்களாக - சிறந்த விற்பன்னர்களாக - எல்லா நலனும் பெற்றவராக - ஞானிகளாக - சிறப்பு மேதைகளாக நிச்சயம் வர முடியும் என்கிறது சாத்திரம். அந்தச் சக்தியின் திருவடித் தாமரைகளைத் தினமும் நினைத்து வழிபட்டால்; பட்டமும் - பதவியும் தானே தேடிவரும், அமைதி பெற முடியும் என்பர் பெரியோர். இருப்பினும் தினமும் வழிபட இயலாதவர்கள் இந்தப் புரட்டாசி மாத நவமியிலாவது சிறப்பாக வழிபாடு செய்து அவளது திருவடித் தாமரைகளை வணங்கி, வழிபடுவோமாக என்பதால் இங்கு இந்த மஹாஸரஸ்வதி (கலைமகள்) பூஜை முறைகள் பற்றியதொரு நூலை சாத்திர முறை குன்றாது பல துதிப்பாடல்கள் - ஸ்தோத்திரங்கள் சேர்த்து, ஆசார்யாள் அனுக்ரஹத்தைச் சிரஸாவஹித்து அன்பர்களின் திருக்கரங்களில் அன்புக் காணிக்கையாக - ஸமர்ப்பணம் செய்கின்றோம்!