book

இன்றைய வாழ்வுக்கு கன்ஃபூசியஸ் தத்துவ விளக்கக் கதைகள்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அப்பாஸ் மந்திரி
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

கன்ஃபூசியனிஸத்தின் அடிப்படைக் கோட்பாடுகளும் 46 தத்துவக் கதைகள் அடங்கியது இந்நூல். கன்ஃபூசியனிஸத்தின் தத்துவங்களின் பொருளைப் புரிந்து கொள்வது கடினம். அவற்றை எளிமையான வாக்கியங்களாக மாற்றி , சின்னச் சின்ன கதைகளாக விளக்கிக் கூறப்பட்டுள்ளன இந்நூலில்