சான்றோர் பொன்மொழிகள் - Saandroar Ponmozhigal

Saandroar Ponmozhigal - சான்றோர் பொன்மொழிகள்

வகை: பொன்மொழிகள் (Ponmozhigal)
எழுத்தாளர்: ச. குமார்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788190798211
Pages : 211
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.135
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பழமொழிகள், பொன்மொழிகள்
இயற்கை வேளாமையில் நாடு காக்கும் நல்ல திட்டம் சிகரம் நோக்கி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நற்பண்பு தல்லொழுக்கமுடைய சான்றோர்களின் அறிவுரைகள்  பிறருக்குத் தம் வாழ்க்கையில் இடர் ஏற்படுகின்றபோது அதனின்றும் துன்புறாதபடி  காக்கும் தன்மையுடையன. அந்நூல்களிலே சொல்லப்படுகின்ற  கருத்துக்கள் பழமொழிகளாகவும் பொன்மொழிகளாகவும் விளங்குவதை நாம் அறிவோம். வள்ளுவரும் பெரியாரைத் துடைக்கோடல் ' என்ற அதிகாரத்தில் சான்றோர்களின் வாய்ச்சொற்கள் இழுக்கல் இடையுழி ஊற்றுக்கோல்ய  போன்று உதவும் தன்மையன என்று குறிப்பிட்டுள்ளார். ச குமார் அவர்கள் பல நாட்டு அறிஞர்கள், தலைவர்கள்,  சிந்தனையாளர்கள், புலவர்கள், புரட்சாயாளர்கள், சமயப்பெரியோர்கள், அறிவியலறிஞர்கள் , போன்றோர் தம் சிந்தனையில் தோன்றிய கருத்துக்களைத் தொகுத்து சான்றோர் பொன்மொழிகள் என்ற அரிய நூலைப் படைத்துள்ளார்.

  இந்நூலில் குறிப்பிடப்பட்ட சிந்தனை முத்துக்கள் வாசகர்கள் தம்  மனமாகிய பெட்டகத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய  செல்வமாகும்.இளைஞர்க்கும் மாணவர்க்கும் பேச்சாளர்களுக்கும் என்றும் பயன்படக்கூடிய செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

                                                                                                                                                             - பதிப்பகத்தார்.        

 • This book Saandroar Ponmozhigal is written by and published by Arivu pathippagam.
  இந்த நூல் சான்றோர் பொன்மொழிகள், ச. குமார் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Saandroar Ponmozhigal, சான்றோர் பொன்மொழிகள், ச. குமார், , Ponmozhigal, பொன்மொழிகள் , Ponmozhigal,ச. குமார் பொன்மொழிகள்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy books, buy Arivu pathippagam books online, buy Saandroar Ponmozhigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பழமொழிகளில் தாவரங்கள் (old book - rare) - Palamozhigal Thavarangal

கொங்கு நாட்டுப் பழமொழிகள் - Kongu Naatu Palamozhigal

மேதைகளின் மேன்மையான பொன்மொழிகள் - Methaigalin Menmaiyana Ponmoligal

ஆங்கில பழமொழிகளுக்கு இணையான தமிழ் பழமொழிகள்

ஆசிரியரின் (ச. குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அற்புத விடுகதைகள் 1001 - Arputha Vidukathaigal 1001

புத்தரின் போதனைகள்

டிப்ஸ், டிப்ஸ்... - Tips,Tips

செல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு பெயர்கள்

மற்ற பொன்மொழிகள் வகை புத்தகங்கள் :


தூக்கம் ஒரு பிரச்சனையா? - Thookam Oru Prachanaiya?

மேற்கத்திய ஓவியங்கள்

இரங்கற்பா

பெங் சுய் சீனக் கட்டடக்கலை மரபு

ஒளியின் நிழல் - Oylin Nizhal

விடுதலை வீரர்களின் வாழ்வும் தியாகமும்

உலகச் சுடர் மணிகள்

செய்தியின் அரசியல்

காந்தீயக் கவிஞருடன் ஒரு கை குலுக்கல்

வெற்றி தமிழ் அகராதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கலைச் சொல்லாக்கம் - Kalai Sollaakkam

காவியத் தாயின் இளையமகன்

அம்மா அப்பா செல்லப்பிள்ளை - Amma Appa Sellapilai

Animal Quiz

நரியின் தந்திரம் - Nariyin Thanthiram

Thoughts for life

Petals

மரணவலையில் சிக்கிய மான்கள்

Birds 1000 Informations

அற்புத விடுகதைகள் 1001 - Arputha Vidukathaigal 1001

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91