சிரிப்பூக்கள் - Siripookal

Siripookal - சிரிப்பூக்கள்

வகை: ஜோக்ஸ் (Jokes)
எழுத்தாளர்: டி.என். இமாஜான் (D.N. Imajan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN :
Pages : 116
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
மேகம் மறைத்த நிலா அற்புத விடுகதைகள் 1001
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இலக்கிய வழக்கில் சிறுபான்மையே இடம்பெற்றுள்ள நகைச்சுவை. உலக வழக்கில் பெரும்பான்மையான மக்களால்
    வெளிப்படுத்தப்படுகின்றன. எனவே தான் நாளிதழ்கள் வார மாத  இதழ்கள், நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி முதலியவற்றில் நகைச்சுவைத் துணுக்குகளும் நகைச்சுவைக் காட்சிகளும்  முக்கிய இடம்பெறுகின்றன. எண்ணற்ற துணுக்குகளைச் சுவைத்து மகிழ்ந்துள்ள நமக்கு துணுக்குகளைத் தொகுத்து ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான கோணங்கிக் கருத்தையும் இணைத்து 'சிரிப் பூக்கள் என்ற ஒரு  புதிய, இதுகாரும் இது போன்ற வெளிவராத ஓர் அரிய படைப்பை திரு. இமாஜான்  அவர்கள் படைத்துள்ளார்.

    துணுக்குகளைப் படிக்கும்போதும் பின்னர் நினைவுக்குக்கொண்டுவரும் போதும் நம்மை அறியாமல் சிரிக்க வைக்கும்  ஆற்றலுடையன. துணுக்குகளால் துயர்  களைந்து நண்பர்களையும் பிறரையும் மகிழ்வு கொள்ளச் செய்யலாம். பழந்தமிழ் இலக்கண நூல்களிரும் சுவைகளில் முன்னிற்பது நகைச்சுவையே. வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்  என்ற  முதுமொழிக்கேற்ப  எத்திறத்தாரையும் சிரிக்கத் தூண்டும் இத்துணுக்குத் தொகுப்பு வாசகருக்குப் பெருவிருந்தாக  அமையும்.

                                                                                                                                                          - பதிப்பகத்தார்.

  • This book Siripookal is written by D.N. Imajan and published by Arivu pathippagam.
    இந்த நூல் சிரிப்பூக்கள், டி.என். இமாஜான் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Siripookal, சிரிப்பூக்கள், டி.என். இமாஜான், D.N. Imajan, Jokes, ஜோக்ஸ் , D.N. Imajan Jokes,டி.என். இமாஜான் ஜோக்ஸ்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy D.N. Imajan books, buy Arivu pathippagam books online, buy Siripookal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நகைச்சுவை குட்டிக்கதைகள் - Nagaichuvai Kuttikathaigal

நாகரீக்க் கோமாளி என்.எஸ். கிருஷ்ணன் - Nagareega Komaali N.S.Krishnan

சிரிப்போம் சிந்திப்போம் - Siripom Sinthipoam

தேவை ஒரு திருடன் (old book - rare) - Thevai Oru Thirudan

நகையெனும் மெய்ப்பாடு - Nagaiyenum Meipaadu

புன்னகைப் பூக்கள் (ஜோக்ஸ்) - Punnagai Pookal (jokes)

ஆசிரியரின் (டி.என். இமாஜான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விவேகமான விடுகதைகள் - Vivegamana Vidukathaigal

சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் - Sorkal Sollum Suvaiyana Seidhigal

திரைப்படத் தகவல்களில் வினாடி - வினா விடை

வார்த்தை விளையாட்டு - Vaarthai Vilaiyaatu

சுழற்சி முறையில் சுடோகுப் புதிர்கள் - Suzharchi Muraiyil Sudoku Pudhirgal

பிரபலங்கள் செய்த குறும்புகள் - Pirabalangal Seidha Kurumbugal

வட்ட வடிவில் சுடோகு புதிர்கள் - Vatta Vadivil Sudoku Pudhirgal

கணக்கிட்டு நிரப்பும் காகுரோ புதிர்கள்

வட்ட வடிவத்தில் சுடோகுப் புதிர்கள்

விளையாட்டு வினாடி வினா விடை - Vilaiyaattu Vinaadi Vinaa Vidai

மற்ற ஜோக்ஸ் வகை புத்தகங்கள் :


ஏராளமான ஜோக்ஸ் - Earalamana Jokes

பரபரப்பு சிரிசிரிப்பு

நான் சந்தித்த மனிதர்கள் - Naan Santhitha Manithargal

நகைச்சுவை நாயகர்கள் - Nagaichuvai Nayagargal

நான்ஸ்டாப் நகைச்சுவை (ஜோக்ஸ்) - Non Stop Nagaisuvai (Jokes)

நகைச்சுவை நானூறு

வாய்விட்டுச் சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள் - Vaaivittu Sirikka Vaalvyal Nagaichuvaigal

சிரிப்புபாதி சிந்தனைபாதி

சிரிப்பு மழை

சிரிக்க சிரிக்க 250 ஜோக்ஸ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இளைஞர்களுக்கான சூப்பர் ஒருவரிப் பொன்மொழிகள் - Ilaignargalukana Super Oruvari Ponmoligal

G.K. Questions

உங்களின் உடலைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா? - Ungalin Udalai Patri Ungalukku Theriyuma?

புனிதர் அன்னை தெரேசா - Punithar Annai Terasa

படைப்பின் குரல் - Padaippin Kural

தகவல் சந்தை

இந்திய குடியரசுத் தலைவர்கள்

Chemistry 1000 Informations

பூஞ்சிறகு

ஹெலன் கெல்லர் - Helen Kellar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91